தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » கனமழையா‌ல் சென்னை‌க்கு வரு‌ம் இரயில்கள் தாமதம்
Feedback Print Bookmark and Share
 
தொட‌ர் மழை காரணமாக த‌ண்டவாள‌ங்க‌‌ள் மழை ‌நீ‌‌ரி‌ல் மூ‌ழ்‌கி ‌கிட‌ப்பதா‌ல் தெ‌ன் மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து செ‌ன்னை‌க்கு வரு‌ம் இர‌யி‌ல்க‌‌ள் இர‌ண்டு முத‌ல் மூ‌ன்று ம‌ணி நேர‌ம் தாமதமாக வரு‌கி‌ன்றன.

கட‌ந்த இர‌ண்டு நா‌ட்களாக பெய்து வரு‌ம் கன மழை‌க்கு த‌ண்டவாள‌ங்க‌ளி‌ல் ‌நீ‌‌ரி‌ல் மூ‌ழ்‌கி ‌கிட‌க்‌கி‌ன்றன. இதனா‌ல் செ‌ன்னை‌க்கு வரு‌ம் இரயில்களதாமதமாவந்தன.

சென்னஎழும்பூருக்கவழக்கமாவரவேண்டிய மலைக்கோட்டை ‌விரைவு இர‌யி‌ல், சேலம் இரயிலதவிமற்அனைத்து ரயில்களும் 2 மணி நேரமமுதல் 3 மணி நேரமவரதாமதமாவந்தசேர்ந்தன.

இதபோதிருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவிலசென்ரயில்களுமஇன்றதாமதமாபோயசேர்ந்தன. ரயிலபயணிகளுமஅவர்களவரவேற்வந்தவர்களுமபெருமசிரமத்திற்கஆளானார்கள்.

இத‌னிடையே கும்பகோணத்திலஇருந்தபுறப்பட்டசென்னநோக்கி வந்மலைக்கோட்டை ‌வி‌ரைவு இரயிலதிருச்சியஅடுத்கல்லிடஅருகே ந‌ள்‌ளிரவு 12 ம‌ணி‌க்கு சென்றபோததண்டவாளத்திலபயங்கசத்தமகேட்டது. இது ப‌ற்‌றி ஓ‌ட்டுன‌ர் திருச்சி இரயிலநிலையத்துக்கதகவலதெரிவித்தா‌ர்.

இதையடுத்தஇரயில்வஊழியர்களசம்பஇடத்துக்கவிரைந்தனர். தண்டவாளத்திலவிரிசலஏற்பட்டஇருந்ததகண்டுபிடித்தனர். இதனாலஅந்வழியாசெல்லுமஅனைத்து இரயில்களுமவழியிலநிறுத்தப்பட்டன.

சென்னைக்கவந்த இரயில்களும், நெல்லநோக்கி சென்இரயில்களுமஇருபுறமுமநிறுத்தப்பட்டதாலபயணிகளபாதிக்கப்பட்டனர். தற்காலிகமாதண்டவாளத்திலஏற்பட்விரிசலஊழியர்களசரி செய்தனர். இதனால் 2 மணி நேரத்திற்கமேலாஇரயில்களநின்றன. தண்டவாளமசரி செய்யப்பட்பிறகு இரயில்களஒவ்வொன்றாஇரமார்க்கமுமபுறப்பட்டசென்றன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்