தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » செ‌ன்னை‌யி‌ல் 10 ம‌ண்டல‌ங்க‌ளி‌ல் மழைகால ‌சிற‌ப்பு மரு‌த்துவ முகா‌ம்: மு.க.‌‌ஸ்டா‌லி‌ன்
Feedback Print Bookmark and Share
 
சென்னையில் 10 மண்டலங்களிலுமமுன்னெச்சரிக்கநடவடிக்கையாமழைக்காநோயினதடுப்பதற்கசிறப்பமழைக்காமருத்துமுகாம்களநடைபெற்றவருகிறது எ‌ன்று துணை முதலமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌‌ல் இ‌ன்று தே‌ங்‌கி ‌கிட‌ந்த மழை ‌நீ‌ரை பா‌ர்வை‌யி‌ட்ட பின்னர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய ு.க.ஸ்டாலின், சென்னையிலகடந்த 4 நாட்களாதொடர்ந்தமழபெ‌ய்து வருகிறது. கடந்ஆண்டஇதகாலநிலையில் 40 ெ.மீட்டராஇருந்மழஅளவு, தற்போது 30 ெ.மீட்டரஅளவில்தானஉள்ளது.

மாநகராட்சியினமுன்னெச்சரிக்கநடவடிக்கையாகடந்த 3 ஆண்டுகளில் 149.58 ி.மீட்டரநீளத்திற்கூ. 81 கோடியே 76 லட்சமசெலவிலபுதிமழைநீரவடிகால்வாய்களகட்டியுள்ளது. அதபோன்று 996 ி.மீட்டரதூரத்திற்கமழைநீரவடிகால்வாய்களதூர்வாரப்பட்டுள்ளன.

இதனாலதென்சென்னபகுதிகளாதியாகராநகர், ி.என்.செட்டி சாலை, சாந்தோம், வேளச்சேரி, திருவான்மியூர், தரமணி ஆகிபகுதிகளிலமழைநீரதேங்குவதகடந்ஆண்டுகளை காட்டிலுமமிகவுமகுறைந்துள்ளது.

சென்னபகுதியிலவியாசார்பாடி, கணேஷ்புரம், புளியந்தோப்பு, ஓட்டேரி இடங்களிலும், சுரங்கப்பாதைகளிலும், தாழ்வாபகுதிகளிலஉள்மழைநீரதேக்கத்தமோட்டா‌ர் பம்புகளமூலமவெளியேற்றமபணி துரிதமாநடைபெற்று வருகிறது.

தற்போதவரமுகாம்களிலபொதுமக்களதங்கவைக்குமநிலஉருவாகவில்லை. இருப்பினுமமாநகராட்சி முகாம்களிலபொதமக்களதங்குமநிலஏற்பட்டாலஅவர்களுக்கதேவையாஉணவவழங்தயாரநிலையிலமாநகராட்சி உள்ளது.

ென்னையில் 10 மண்டலங்களிலுமமுன்னெச்சரிக்கநடவடிக்கையாமழைக்காநோயினதடுப்பதற்கசிறப்பமழைக்காமருத்துமுகாம்களநடைபெற்றவருகிறது எ‌ன்று மு.க‌.‌ஸ்ட‌ா‌லி‌ன் கூறினார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்