தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » தெ‌ன் மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் ‌நிர‌ம்‌பி வரு‌ம் அணைக‌ள்
Feedback Print Bookmark and Share
 
தொட‌ர் மழை காரணமாக தெ‌ன் மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள பாபநாச‌ம், ம‌ணிமு‌த்தாறு, சே‌ர்வலாறு உ‌ள்பட ப‌ல்வேறு அணைக‌ள் வேகமாக ‌நிர‌ம்‌பி வரு‌கி‌ன்றன.

நெல்லை மாவட்டத்திலகடந்ஒரவாரமாதொடர்ந்தமழபெய்து வருவதா‌ல் தாமிரபரணி ஆற்றிலவெள்ள‌ப் பெரு‌க்கு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. ஆற்றினகரையோபகுதியிலவசிக்குமமக்களபாதுகாப்பாஇடங்களுக்கசெல்லுமாறு ஆ‌ட்‌சிய‌ர் ஜெயராமனஉத்தரவிட்டுள்ளார்.

பாபநாசமஅணநீர்மட்டமஒரநாளில் 15 அடி உயர்ந்து‌ள்ளது. நேற்றஇந்அணநீர்மட்டம் 77.50 அடியாஇருந்தது. இன்றஇந்அணநீர்மட்டம் 92.50 அடியாஉயர்ந்துள்ளது. அணைக்கவினாடிக்கு 11 ஆயிரத்து 750 அடி தண்ணீரவந்தகொண்டிருக்கிறது.

சேர்வலாறஅணநீர்மட்டமஒரநாளில் 19 அடி உயர்ந்துள்ளது. நேற்றஇந்அணநீர்மட்டம் 98.09 அடியாஇருந்தது. இன்றஇது 117.62 அடியாஉயர்ந்துள்ளது.

மணிமுத்தாறஅணநீர்மட்டமநேற்று 74 அடியாஇருந்தது. இன்று 83.70 அடியாஉயர்ந்துள்ளது. அணைக்கவினாடிக்கு 7,765 அடி தண்ணீரவந்தகொண்டிருக்கிறது. தொடர்ந்தமழநீடிப்பதாலபாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறஅணைகளிலநீர்மட்டமமேலுமஉயர‌க் கூடு‌ம்.

மாவட்டத்திலஉள்இதஅணைகளிலகடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறஆகிய 4 அணைகளநிரம்பியுள்ளன. 85 அடி கொள்ளளவகொண்கடனஅணை 83 அடியஎட்டி நிரம்பியுள்ளது. இந்அணைக்கவரும் 2,273 அடி தண்ணீரஅப்படியஆற்றிலவிடப்பட்டுள்ளது.

இதபோல் 84 அடி கொள்ளளவகொண்ராமநதி அணை 82 அடியாக நிரம்பியுள்ளது. 72 அடி கொள்ளளவகொண்கருப்பாநதி அணை 70.21 அடியாஉயர்ந்துள்ளது. குண்டாறஅணஏற்கனவமுழுகொள்ளளவான 36.10 அடியஎட்டியுள்ளது.

132.2 அடி கொள்ளளவகொண்அடவிநயினாரஅணை 95 அடியாஉயர்ந்துள்ளது. இதபோல் 50 அடி கொள்ளளவகொண்வடக்கபச்சையாறஅணை 25 அடியாகவும், 23.60 அடி கொள்ளளவகொண்நம்பியாறஅணை 10.50 அடியாகவும், 52.50 அடி கொள்ளளவகொண்கொடமுடியாறஅணை 39.50 அடியாகவுமஉயர்ந்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்திலபெய்மழகாரணமாக 15 ஆயிரமஏக்கரிலஉப்பளங்களமூழ்கி ‌கிட‌க்க‌ி‌ன்றன. தூத்துக்குடி நகரிலதொடர்ச்சியாக 7 மணி நேரமமழபெய்தது. ஒரநாளஇரவில் 171.6 ி.ீ. மழபதிவாகியுள்ளது. கனமழகாரணமாதூத்துக்குடியிலகுளங்கள், ஏரிகளுக்கதண்ணீரவந்தகொண்டிருப்பதாலவிவசாயிகளமகிழ்ச்சியடைந்துள்ளனர்.

க‌ன்‌னியாகுமரி மாவட்டத்தில் அனைத்தபகுதிகளிலுமபரவலாபலத்மழபெய்தவருவதாலஅணைகளிலஇருந்தபாசகால்வாய்களிலதண்ணீரதிறந்தவிடுவதநேற்றநிறுத்தப்பட்டது. அனைத்தஅணைகளுமமூடப்பட்டிருந்தன. தொடரமழையாலதிற்பரப்பஅருவியிலவெள்ளமஆர்ப்பரித்தகொட்டுகிறது.

பேச்சிப்பாறஅணைக்கஇன்றகாலை 8 மணி நிலவரப்படி 1547 அடி நீரவந்தகொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணையிலுமவினாடிக்கு 574 அடி நீரவந்தகொண்டிருக்கிறது. மேற்கபகுதியிலஉள்ரப்பரதோட்டங்களிலநீர்தேங்கி உ‌ள்ளதா‌ல் ரப்பரஉற்பத்தி பாதிக்கப்பட்டு‌ள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்