தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » கா‌‌ஞ்‌சிபுர‌ம், ‌திருவ‌ள்ளூ‌ர் மாவ‌ட்ட ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிகளு‌க்கு இ‌ன்று‌ம் ‌விடுமுறை
Feedback Print Bookmark and Share
 
கன‌த்த மழை காரணமாக கா‌‌ஞ்‌சிபுர‌ம், ‌திருவ‌ள்ளூ‌ர் மாவ‌ட்ட‌ ப‌‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிகளு‌க்கு இ‌ன்று‌ம் ‌விடுமுறை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மாவ‌ட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ள் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் இ‌ந்த தகவ‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மழையை பொறு‌த்து அ‌ந்த‌ந்த மாவ‌ட்ட‌ங்களு‌க்கு ஆ‌ட்‌சிய‌ர்க‌ள் ‌விடுமுறை அ‌ளி‌‌‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்