தேசியச் செய்திகள்
|
உலகச் செய்திகள்
|
தமிழகச் செய்திகள்
|
நாடும் நடப்பும்
|
சுற்றுச்சூழல்
|
வாசகர் பக்கம்
|
நேர்முகம்
|
நிதிநிலை
முதன்மை பக்கம்
»
செய்திகள்
»
செய்திகள்
»
தமிழகச் செய்திகள்
»
டி.டி.வி.தினகரன் மீதான கிரிமினல் வழக்கு ரத்து
Feedback
Print
டி.டி.வி.தினகரன் மீதான கிரிமினல் வழக்கு ரத்து
சென்னை, வியாழன், 5 நவம்பர் 2009( 13:32 IST )
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியான சசிகலாவின் உறவினர் டி.டி.வி.தினகரன் மீதான கிரிமினல் வழக்கை சென்னை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் மத்திய அமுலாக்கப் பிரிவு டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் விதித்தது. இந்த அபராதத்தை கட்டத் தவறியதால் அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, டி.டி.வி.தினகரன் மீதான கிரிமினல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
டிடிவிதினகரன் கிரிமினல் வழக்கு ரத்து சென்னை நீதிமன்றம்
மேலும்
• தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
• தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் வண்ணை தேவகி மரணம்
• வழக்கறிஞர்கள்- காவலர்கள் மோதலுக்கு கருணாநிதியே பொறுப்பு: ஜெயலலிதா
• 8ஆம் தேதி மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு
• வேதாரண்யத்தில் 12.4 செ.மீ மழை
• இலங்கை மீனவர்கள் மேலும் 9 பேர் சிறையில் அடைப்பு