தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » வேதார‌ண்ய‌த்‌தி‌ல் 12.4 செ‌.‌மீ மழை
Feedback Print Bookmark and Share
 
நாகமாவட்டமவேதாரண்யத்தில் 12.4 சென்டி மீட்டரமழப‌திவா‌கியு‌ள்ளது எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

சென்னையிலநேற்று மாலையிலபலத்மழபெய்யததொடங்கி விடிவிடிமழகொட்டியது. இதனால் சாலைகளிலமழை ‌நீ‌ர் முழங்காலஅளவுக்கதேங்கியது. வாகனங்களமெதுவாஊர்ந்தசென்றன.

சென்னையிலஅதிகபட்சமாநுங்கம்பாக்கத்தில் 150 ி.ீ. மழையும், மீனம்பாக்கத்தில் 113.7 ி.ீ. மழையுமபெய்துள்ளது. இதற்கிடையமழமேலுமநீடிக்குமஎன்றசென்னவானிலஆய்வுமையமதெரிவித்துள்ளது.

காவிரி டெல்டமாவட்டங்களிலகடந்த 3 நாட்களாபலத்மழபெய்தவருகிறது. இன்றகாலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாநாகமாவட்டமவேதாரண்யத்தில் 12.4 சென்டி மீட்டரமழபெய்து‌ள்ளது.

தஞ்சை, அணைக்கரஆகிஇடங்களில் 5 ெ.ீ. மழையு‌ம், புதுக்கோட்டமாவட்டமகட்டுமாவடி, பாறையூரஆகிஇடங்களில் 6 ெ.மீ மழையும், திருவாரூரமாவட்டமநன்னிலத்தில் 10 ெ.மீ மழையு‌ம், திருத்துறைப்பூண்டியில் 8 ெ.மீ மழையும், குடவாசலில் 7 ெ.மீ மழையும் பெ‌ய்து‌ள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்