தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » அகதிகளின் உண்மை நிலையை கருணா‌நி‌தி தெளிவுபடுத்த வேண்டும்: விஜயகாந்த்
Feedback Print Bookmark and Share
 
"இலங்கைததமிழஅகதிகளகுறித்உண்மநிலஎதஎன்பதமுதலமை‌ச்ச‌ர் கருணாநிதி மக்களுக்கதெளிவுபடுத்வேண்டும்'' என்றே.ு.ி.தலைவரவிஜயகாந்தகோரி‌க்கை வை‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌‌ர்பாக அவர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், "தமிழகத்திலஇலங்கைததமிழஅகதிகள் 25 ஆண்டுகளுக்கமேலாமுகாம்களிலஅடைபட்டுள்ளனர். தங்களகுறைகளநேரிலதெரிவிக்வட்டாட்சியரகூஅணுமுடியாமலதவித்அகதிகள், இன்றஅமைச்சர்களையும், அதிகாரிகளையுமசந்திக்கின்றனர்.

இன்றைி.ு.அமைச்சர்களுக்கு, இலங்கஅகதிகளமுகாமபுதிபுண்ணிதலங்களாஆகிவிட்டன. இதைக்கண்டஇலங்கைததமிழஅகதிகளதிகைத்ததிண்டாடிபபோயஎன்கேட்பதஎன்றதெரியாமலதவிக்கின்றனர். ஏதஇப்போதாவதஇந்அகதிகளுக்கஇந்வாய்ப்பகிடைத்ததஎன்பதிலநம்மைபபோன்றவர்களதிருப்தியடையலாம்.

ஆனாலுமமுகாம்களிலஅடிப்படவசதிகளுக்கஇந்அரசசெலவழிக்கபபோவதாஅறிவித்துள்ளதவெறுமூ.12 கோடி தான். இதமிகப்பெரிமாற்றத்தைககொண்டவரப்போவதில்லை. அங்குள்மக்களுக்கஅடிப்படவசதியும், உயர்தரககல்வியும், வருமானமதரத்தக்வேலைவாய்ப்பும், தொழிலசெய்வசதியுமஏற்படுத்தி தருவதற்காஎந்நடவடிக்கையுமஎடுக்கப்படவில்லை.

இந்தியாவுக்கவந்திபெத்திஅகதிகளஎல்லவசதிகளையுமபெற்றநன்றாகபபடித்தவேலைவாய்ப்பு, வணிகமமற்றுமதொழிலதுறைகளிலுமசிறந்தவிளங்குகின்றனர். ஆனால், இங்குள்தமிழஅகதிகளஇத்தனஆண்டுகளாகியுமமுதல்வரினகண்ணீரவரவழைக்குமநிலையில்தானஉள்ளனர்.

இலங்கையிலபோரஓய்ந்துவிட்டதாகவும், இனி அங்குள்தமிழர்களஅவரவர்களசொந்இடங்களுக்கஅங்குள்முள்வேலி முகாம்களிலிருந்ததிரும்புவதாகவும், முதல்வரசார்பிலஇலங்கசென்று திரும்பிஎம்.ி.க்களகுழஅறிக்கதந்துள்ளது.

அதஉண்மையானாலதமிழகத்திலஉள்இலங்கைததமிழஅகதிகளஏனதங்களுடைதாயகமாஇலங்கைக்குததிரும்விரும்பவில்லை? அங்கஅமைதி ஏற்பட்டுள்ளதஎன்பதஉண்மையென்றமுதல்வரநம்பினாலஇங்குள்அகதிகளமுகாம்களிலஉள்தமிழர்களுக்கநிரந்தவசதி செய்தவேண்டுமென்றும், நிரந்இந்தியககுடியுரிமவழங்வேண்டுமென்றுமகோரிக்கவிடுவதஏன்?

இலங்கையிலஉள்நிலைபற்றி இன்பநாளஇதஎனபபாடுவோமஎன்முதல்வர், இப்போது துன்நாளஇதகண்ணீரவிடலாமா? இதிலஎதஉண்மைநிலஎன்பதநாட்டமக்களுக்கதெளிவுப்படுத்வேண்டும்'' என்றவிஜயகாந்தகேட்டுகொண்டுள்ளார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்