தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » மீனவர்களை ஒருங்கிணைத்து நாடு தழுவிய போராட்டம்: திருமாவளவன்
Feedback Print Bookmark and Share
 
சி‌ங்கள காடைய‌ர்களா‌ல் த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் கட‌த்த‌ப்ப‌ட்டத‌ற்கு கடு‌ம் க‌ண்ட‌ன‌ம் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ள ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொ‌ல்.‌திருமாவளவ‌ன், தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்களஒருங்கிணைத்தநாடதழுவிஅளவில் மாபெருமபோராட்ட‌ம் நடத்த‌ப்படு‌ம் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்‌து‌ள்ளா‌ர்.

WD
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், இந்தியககடலிலஓரமாமீனபிடித்துககொண்டிருந்புதுக்கோட்டை, காரைக்காலைசசேர்ந்மீனவர்கள் 18 பேரசிங்ககடற்படையினரசுற்றி வளைத்துககடத்தி சென்றுள்ளனர்.

சர்வதேஎல்லையைத்தாண்டி இந்திஎல்லைக்கு‌ள் அத்துமீறி நுழைந்ததமிழமீனவர்களினவலைகளஅறுத்துசசேதப்படுத்தியுள்ளனர். பிடித்தவைத்துள்மீன்களையுமஅவர் தம் 5 படகுகளையுமகைப்பற்றியதுடனமீனவர்களையுமதாக்கியு‌ள்ளன‌ர்.

சிங்களககாடையர்களினஇவ்வாறாநடவடிக்கைகளதொடர்கதையாநீடித்தவருகின்றன. இந்திஆட்சியாளர்களசிங்களககாடையர்களோடகூடிககுலாவுவதிலேயஆர்வமகாட்டி வருகின்றனர்.

1983லிருந்ததமிழமீனவர்களுக்கஎதிராசிங்கஇனவெறிககும்பலநடத்தி வருமதுப்பாக்கி சூடு, கைதநடவடிக்கைகளஇந்திஅரசஒரமுறைகூடககண்டித்ததஇல்லை. தமிழமீனவர்களையுமஅவர்தமமீனபிடிக்குமஉரிமைகளையுமபாதுகாக்வேண்டுமஎன்பதிலதுளியளவிலமுனைப்புக்காட்டியதேயில்லை.

தற்போதுமஅதமெத்தனமாபோக்கையஇந்திஅரசகடபிடித்தவருகிறது. தமிழகம், புதுச்சேரிபபகுதிகளைசசேர்ந்த 18 மீனவர்களகடத்தப்பட்டு 2 நாட்களகடந்தவிட்நிலையிலுமஅவர்களமீட்பதற்கஉரிநடவடிக்கைகளமேற்கொண்டதாகததெரியவில்லை.

தமிழமீனவர்களைக் காப்பாற்வேண்டுமஎன்பதிலஅக்கறஇல்லாவிட்டாலுமஇந்திஇறையாண்மையைககாப்பாற்றுவதற்காகவாவதஇந்திஆட்சியாளர்களஉரிநடவடிக்கஎடுக்வேண்டாமா? சர்வதேசககடலஎல்லையைத்தாண்டி இந்திகடலஎல்லைக்குளசிங்களககாடையர்களஅத்துமீறி நுழைவதஇந்திஅரசஎப்படி வேடிக்கபார்த்துககொண்டிருக்கிறது?

இப்போக்கவிடுதலைச்சிறுத்தைகளமிகவுமவன்மையாகண்டிக்கிறது. கடத்தப்பட்ட 18 மீனவர்களையுமமீட்பதற்காநடவடிக்கைகளஇந்திஅரசஉடனடியாமேற்கொள்வேண்டுமெனவுமவிடுதலைசசிறுத்தைகளவற்புறுத்துகிறது. இந்நிலையிலதமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளைசசேர்ந்மீனவரசமூதலைவர்களஒருங்கிணைத்தநாடதழுவிஅளவிலவிடுதலைச்சிறுத்தைகளமுன்னின்றமாபெருமபோராட்டத்தநடத்தும் எ‌ன்று ‌திருமாவளவ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்