தேசியச் செய்திகள்
|
உலகச் செய்திகள்
|
தமிழகச் செய்திகள்
|
நாடும் நடப்பும்
|
சுற்றுச்சூழல்
|
வாசகர் பக்கம்
|
நேர்முகம்
|
நிதிநிலை
முதன்மை பக்கம்
»
செய்திகள்
»
செய்திகள்
»
தமிழகச் செய்திகள்
»
18 தமிழக மீனவர்களை பிடித்துச் சென்றது இலங்கை கடற்படை
(Lankan Navy detains 18 TN fishermen)
Feedback
Print
18 தமிழக மீனவர்களை பிடித்துச் சென்றது இலங்கை கடற்படை
புதுக்கோட்டை, செவ்வாய், 3 நவம்பர் 2009( 15:48 IST )
புதுக்கோட்ட
ை
மாவட்டம
்
ஜெகதாபட்டிணத்த
ை
சேர்ந்
த 18
மீனவர்கள
ை நேற்று
இலங்க
ை
கடற்படையினர
்
பிடித்துச
்
சென்றனர
்.
5
படகுகளில
்
கடந்
த
ஞாயிற்றுக்கிழமை
இரவு
மீன
்
பிடிக்
க
சென்
றவர்களை
இலங்க
ை
கடற்படையினர் பிடித்துச
்
சென்ற
ு
விட்டதா
க
மீனவர்கள
்
கூறியுள்ளனர
்.
இத
ு
குறித்த
ு
முதலமைச்சர
்
கருணாநித
ி,
மீன்வளத்துற
ை
அமைச்சர
்
ராதாகிருஷ்ணன
்
ஆகியோருக்க
ு விசைப்படகு
மீனவர்கள
் நலச்
சங்கத
்
தலைவர
்
தந்த
ி
மூலம
்
தகவல
்
கொடுத்துள்ளார
்.
இதில், மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்காவிட்டால்
புதுக்கோட்ட
ை
மாவட்டத்தில
்
மீனவர்கள
் நாளை முதல் காலவரையற்ற
வேல
ை
நிறுத்தத்தில
்
ஈடு
பட போவதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடத்திச் செல்லப்பட்ட
மீனவர்
களின் உறவினர்களை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் சந்தித்து மீனவர்களை
விடுதல
ை
செய்
ய
மத்தி
ய,
மாநி
ல
அரசுகள
்
நடவடிக்க
ை
எடுக
்கும் என்று உறுதியளித்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
தமிழக மீனவர்கள்,
இலங்கை கடற்படை,
புதுக்கோட்டை ஜெகதாபட்டிணம்
மேலும்
• 'தமிழகம், புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் மழை'
• சேலத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல்: 3 பேர் பலத்த காயம்
• அகதிகள் தமிழகத்தில் குடியிருக்க விரும்புகிறார்கள்: எ.வ.வேலு
• பல்லவன் விரைவு இரயிலில் கோளாறு: ஒரு மணி நேரம் தாமதம்
• பிளஸ் 2 படித்த பெண்களுக்கு நோக்கியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
• தமிழகம் முழுவதும் அகதிகள் முகாமில் அமைச்சர்கள் ஆய்வு