தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » 'தமிழக‌ம், புது‌ச்சே‌ரி‌யி‌ல் 24 மணி நேர‌‌த்‌தி‌ல் மழை'
Feedback Print Bookmark and Share
 
''அடுத்த 24 மணி நேரத்‌தி‌ல் தமிழகம், புதுச்சேரி கடலோமாவட்டங்களில் பல இடங்களிலமழபெய்ய‌க் கூடு‌ம்'' எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

தமிழகத்தஒட்டியுள்ள தெனமேற்கு வங்கக்கடலஅடுத்துள்இலங்கை பகுதியிலநிலகொண்டிருந்த குறைந்காற்றழுத்த தாழ்வநிலஅதஇடத்தில் நீடிக்கிறது. இதனாலதமிழகத்திலபரவலாக மழபெய்தவருகிறது.

இ‌ன்று 8.30 ம‌ணி ‌நிலவர‌ப்படி அதிகபட்சமாசென்னநுங்கம்பாக்கம், செம்பரம்பாக்கம், கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் 4 ெ.ீ. மழையும், உத்திரமேரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடிபகுதியில் 3 ெ.ீ. மழையும், ஆனைகுடி, அறந்தாங்கி, திருப்பத்தூரில் 2 ெ.ீ. மழையும் பெய்துள்ளது.

இத‌னிடையே, அடுத்த 24 மணி நேரத்துக்கதமிழகம், புதுச்சேரி கடலோமாவட்டங்களில் பல இட‌ங்‌க‌ளி‌ல் மழபெய்யு‌ம் எ‌ன்று‌ம் உளமாவட்டங்களிலஒரசிஇடங்களிலமழபெய்வாய்ப்புள்ளது எ‌ன்று‌ம் செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

தமிழகம், புதுச்சேரியிலஒரசிஇடங்களிலகனமழபெய்ய வாய்ப்பஉள்ளது எ‌ன்று‌ம் சென்னையிலவானமமேகமமூட்டத்துடனகாணப்படும் எ‌ன்றும் ஒரு சில இட‌ங்‌க‌ளி‌ல் மழையஅல்லதஇடியுடனகூடிமழையபெய்யும் எ‌ன்று‌ம் மழை படிப்படியாஅதிகரிக்குமஎன்று‌ம் சென்னவானிலஆய்வு மைய‌ம் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்