தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » ப‌ல்ல‌வன் ‌விரைவு இர‌யி‌லி‌ல் கோளாறு: ஒரு ம‌‌ணி நேர‌ம் தாமத‌ம்
Feedback Print Bookmark and Share
 
திரு‌ச்‌சி‌யி‌ல் இரு‌ந்து செ‌ன்னை செ‌ல்லு‌ம் ப‌ல்லவ‌ன் ‌விரைவு இர‌யி‌லி‌ல் ஏ‌ற்ப‌ட்ட எ‌ன்‌ஜி‌ன் கோளாறு காரணமாக ஒரு ம‌ணி நேர‌ம் தாமதமாக புற‌ப்ப‌ட்டு செ‌ன்றது.

அ‌ரியலூ‌ர் அடு‌த்த செ‌ந்துறை- மா‌த்தூ‌ர் இடையே இர‌யி‌ல் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தபோது எ‌ன்‌‌ஜி‌னி‌ல் கோளாறு ஏ‌ற்ப‌ட்டது தெ‌ரியவ‌ந்தது.

இதையடு‌த்து இர‌யி‌ல் உடனடியாக ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டது. ‌பி‌ன்ன‌ர் எ‌ன்‌‌ஜி‌ன் ச‌ரி செ‌ய்ய‌ப்ப‌ட்டு ஒரு ம‌ணி நேர தாமத‌த்‌தி‌ற்கு ‌பி‌றகு புற‌ப்ப‌ட்டு செ‌ன்றது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்