தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » தமிழகம் முழுவதும் அகதிகள் முகாமில் அமைச்சர்கள் ஆய்வு
Feedback Print Bookmark and Share
 
தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை அமைச்சர்கள் இன்று நே‌ரி‌லபார்வையிட்டு ஆய்வு செய்தனர். அ‌ப்போதஅகதிகளிடம் குறைக‌், அடிப்படை வசதிகள் பற்றி ‌கே‌ட்ட‌றி‌‌ந்தன‌ர்.

முதலமை‌ச்‌ச‌ரகருணா‌நி‌தி தலைமை‌யி‌லநே‌ற்றநட‌ந்கூ‌ட்ட‌த்‌தி‌லஎடு‌க்க‌ப்ப‌ட்முடிவுபடி தமிழ்நாடமுழுவதுமஉள்ள அகதிகளமுகாம்களஅமைச்சர்களஇன்றபார்வையிட்டஅடிப்படவசதிகளபற்றி ஆய்வநடத்தின‌்.

திருவண்ணாமலமாவட்டத்திலஉ‌ள்ள 14 அகதிக‌ளமுகா‌மி‌ல் 4,016 பேரவசிக்கிறார்கள். அடிஅண்ணாமலையிலஉள்அகதி முகாமிலஇன்று அமைச்சர் எ.வ.வேலஆய்வசெய்தார். அவருடனமாவ‌ட்ஆ‌ட்‌‌‌சிய‌ரராஜேந்திரன், பஞ்சாயத்ததலைவரபாபஆகியோரசென்றனர். அ‌ப்போது, அகதிகளிடமஅமைச்சர் எ.வ.வேலகுறைகளகேட்டறிந்தார்.

முகாமிலகழிப்பிவசதி சரியாஇல்லை. 35 வீடுகளுக்கஒரமின்சாசர்வீஸஉள்ளது. இதனாலஅடிக்கடி மின்சாபாதிப்பஏற்படுகிறது, முகாமிலஉள்மகளிரசுயஉதவிக்குழுவுக்கவங்கி கடனவழங்வேண்டுமஎன்றஅகதிகளஅ‌ப்போதகூறின‌ர்.

மேலுமவெளியசெல்லும்போதும், திரும்பி வரும்போதுமகையெழுத்தபோசொல்வததங்களுக்கஇடையூறாஉள்ளதாகவுமஅவ‌ர்க‌ளகூறின‌்.

இதகேட்டறிந்அமைச்சர் எ.வ.வேலு, 5 வீடுகளுக்கஒரமின்சாசர்வீஸ் தநடவடிக்கஎடுக்கப்படுமஎன்றும், குறைகள் 3 மாதத்திலதீர்க்கப்படுமஎன்றுமஅகதிகளிடமகூறினார்.

முகாமிலநிரந்தரமாதங்விரும்புமநபர்களமனஎழுதி ஆ‌ட்‌சிய‌ரிட‌மதருமாறஅமைச்சரஅறிவுறுத்தினார். பின்னரஅத்தியேந்தல், துக்காபேட்டை, புதுபாளையம், எலத்தூர், கத்தம்பாடி, தென்பள்ளிபட்டு, சொரத்தூரஆகிஇடங்களிலஉள்அகதிகளமுகாம்களிலஅமைச்சரவேலஆய்வசெய்தகுறைகளே‌ட்ட‌றி‌ந்தா‌ர்.

விருதுநகரமாவட்டமமல்லாங்கிணறிலஉள்ள அகதிகளமுகா‌மி‌லஅமைச்சர்களசாத்தூரராமச்சந்திரன், தங்கமதென்னரசஆகியோர் ஆ‌ய்வசெ‌ய்தன‌ர். இந்முகாமில் 34 குடும்பங்களசேர்ந்த 140 பேரதங்கியுள்ளனர். அவர்களிடமஅமைச்சரகளகுறைகளகேட்டறிந்தனர்.

இதேபோலவிருதுநகரமாவட்டத்திலஉள்குல்லூர்சந்தை, செவனூர், ஆனைகுட்டம், அனுப்பங்குளம், கண்டிகாபுரம், மொட்டமலஆகிமுகாம்களிலதங்கியுள்ஆயிரத்துக்குமமேற்பட்குடும்பங்களசேர்ந்அகதிகளசந்தித்தகுறைகளகேட்டனர்.

அ‌ப்போதஅமைச்சர்களிடம், பள்ளி மாணவர்களுக்ககல்விக்கடனவழங்வேண்டும், வாகஓட்டுனரஉரிமமவழங்நடவடிக்கஎடுக்வேண்டும், தங்களதமுகாமிலஉள்பழுதான 3 வீடுகளபுதுப்பித்தவேண்டுமஎன்றகோரிக்கவைத்தனர்.

தூ‌த்து‌க்குடி காளமு‌த்துநக‌ரபகு‌தி‌‌யி‌லஇ‌ரு‌க்கு‌மஅக‌திக‌ளமுகாமு‌க்கசெ‌ன்றசமூநல‌‌த்துறஅமை‌ச்ச‌ர்‌ ‌கீதா ‌ஜீவ‌னபா‌ர்வை‌யி‌ட்டகுறைகளகே‌ட்ட‌றி‌ந்தா‌‌ர்.

அ‌ப்போது, த‌மிழஅர‌சி‌ன் ‌தி‌ட்ட‌ங்களாகலைஞ‌ரகா‌ப்‌பீ‌ட்டு ‌தி‌ட்ட‌ம், இலவகே‌ஸஅடு‌ப்பு, இலவவ‌ண்தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டி போ‌ன்றவத‌ங்களு‌‌க்கு‌ம் ‌கிடை‌க்வ‌ழிவகசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்றஅ‌ப்ப‌கு‌தி ம‌க்க‌ளகோ‌ரி‌க்கை ‌வி‌‌டு‌த்தன‌ர்.

மேலு‌மபொ‌றி‌யிய‌ல், மரு‌த்துபடி‌ப்பமே‌ற்கொ‌ள்த‌ங்களதகுழ‌ந்தைகளு‌க்கஅரசஉத‌வி செ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மகே‌ட்டு‌ககொ‌ண்டு‌ள்ளன‌ர்.

போக்குவரத்துத்துறஅமைச்சரே.என்.நேரதிருச்சி மாவட்டத்திலஉள்திருவரம்பூரஒன்றியத்தைசசேர்ந்வாழவந்தானகோட்டஅகதிகளமுகாமையும், மாநகராட்சிக்கஉட்பட்கொட்டாம்பட்டஅகதிகளமுகாமையுமபார்வையிட்டு குறைகளை கே‌ட்ட‌றி‌ந்தா‌ர்.

இதேபோ‌லத‌மிழக‌த்‌தி‌லஉ‌ள்ம‌ற்அக‌தி‌க‌‌ளமுகா‌மி‌லஅமை‌ச்ச‌ர்க‌ளநே‌ரி‌லசெ‌‌ன்றஆ‌ய்வசெ‌ய்தன‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்