தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » உணவு மானியம் ரூ. 3500 கோடியாக உயர்த்தப்படும்: மு.க. ஸ்டாலின்
Feedback Print Bookmark and Share
 
''உணவுத்துறைக்கஇப்போததமிழஅரசசார்பிலவழங்கப்பட்டவருமமானியததொகூ. 2,900 கோடியிலிருந்து, ூ. 3,500 கோடியாஉயர்த்தப்படும்'' என்றதுணமுதலமை‌ச்ச‌ர் ு.க. ஸ்டாலினகூறினார்.

சென்னையில் நே‌ற்று நடைபெற்ற ப‌ல்வேறு ‌நல‌த்திட்டங்களைததொடங்கிவைத்ததுணமுதலமை‌ச்ச‌ர் ு.க.ஸ்டாலின் பேசுகை‌யி‌ல், கடந்த 2006இலஉணவுத்துறூலமவழங்கப்பட்ட 2.5 லட்சமடனஅரிசி, இப்போது 3.18 லட்சமாகவும், 6 ஆயிரமடனகோதுமை 13 ஆயிரமடனஆகவும், 34 ஆயிரமடனசர்க்கரை 70 ஆயிரமடனஆகவுமஉயர்த்தப்பட்டுள்ளது.

அதேநேரம், உணவுததுறைக்கஇப்போததமிழஅரசினசார்பிலவழங்கப்பட்டவருமமானியத்தொகூ. 2,900 கோடியிலிருந்து, ூ. 3500 கோடியாஉயர்த்தப்படும்.

2008ஆமஆண்டநிதி நிலஅறிக்கையில், பொதவிநியோகததிட்டத்தில், நுகர்வோரசேவமுறைகளிலநிகழுமபிரசசனைகளுக்கு, உரிஆலோசனைகளைபபெற்று, விரைந்தநடவடிக்கமேற்கொள்ளப்படுமஎன்றசட்டப்பேரவையிலஅறிவிக்கப்பட்டது.

அதன்படி தற்போதநுகர்வோரசேவையிலஏற்படுமகுறைபாடுகளநிவர்த்தி செய்மாநிநுகர்வோரதொலதொடர்பஉதவி மையம் (044 - 28592828) தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 30,394 நியாயவிலைக்கடைகளஇயங்கி வருகின்றன. இவற்றிலபெரும்பாலாகடைகளவாடகைககட்டிடத்திலஉள்ளன. முதல்கட்டமாக, 251 கடைகளுக்கூ5.78 கோடி செலவிலசொந்தககட்டிடமகட்டப்படுகிறதஎன்று மு.க.ஸ்டாலின் கூ‌றினா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்