தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » மத்திய அரசு கரும்புக்கு அறிவித்துள்ள அவசரச் சட்டத்தை திரும்ப பெற ‌விவசாய ச‌ங்க‌ம் வலியுறுத்தல் (Centre urged to revoke order on sugarcane price)
Feedback Print Bookmark and Share
 
மத்திஅரசகரும்புக்கஅறிவித்துள்அவசரசசட்டத்ததிரும்பபபெவேண்டுமதமிழகரும்பவிவசாயிகளசங்மாநிலசசெயலரஆர். ராஜசிதம்பரமதெரிவித்தார்.

இததொட‌ர்பாக அவரவெளியிட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், மத்திஅரசு, இரண்டஆண்டுகளுக்கமுன்பகரும்புக்ககுறைந்தபட்விலையாக 9 சர்க்கரைசசத்துள்ஒரடன்னுக்கூ.811.20 அறிவித்ததஉயர்த்தவில்லை. 2009-2010ஆமஆண்டஅரைவைபபருவத்துக்கு 9.5 சர்க்கரைசசத்துள்கரும்புக்ககுறைந்தபட்விலையாமத்திஅரசூ.1077.60 அறிவித்தது.

தமிழஅரசபரிந்துரவிலையாக 9.5 சர்க்கரைசசத்துள்கரும்படன்னுக்கூ.359.40 அறிவித்தது. 9.5 சர்க்கரைசசத்துள்கரும்புக்கூ.1437 -், 9.5 சர்க்கரைசசத்துக்கமேலகூடுதலசர்க்கரைசசத்துக்கடனஒன்றுக்கூ.23 -், போக்குவரத்தமானியமாடன்னுக்கூ.90 -சேர்த்தஒரடனகரும்பவிலூ.1550 தமிழஅரசஅறிவித்தது.

இந்நிலையில், கடந்த 21.10.2009ஆம் தேதி அத்தியாவசியபபொருளசட்டம் 1955ஆமஆண்டசட்டத்திலதிருத்தமசெய்தும், 1996ஆமஆண்டகரும்புசசட்டத்திலதிருத்தமசெய்தும், 22.10.2009ஆமதேதி மத்திஅரசதிருத்தமகொண்டவந்தது.

இந்சட்டத்தின்படி, இந்தியாவிலபல்வேறமாநிலங்களிலஉள்ள 508 சர்க்கரஆலைகளிலும் 9.5 சர்க்கரைசசத்துள்கரும்படன்னுக்கூ.1298.40 -், சர்க்கரைசசத்துக்கமேலகூடுதலாகிடைக்குமகரும்புக்கு, ஒரசதத்துக்கூ.13.70 -நியமகட்டுப்படியாவிலையாஅறிவித்துள்ளது. தற்போதஅறிவித்துள்சட்டத்தில், மத்திஅரசகரும்புக்ககுறைந்தபட்விலையாஅறிவித்ததுபோல, இனிமேலஅறிவிக்கக்கூடாது.

மாநிஅரசபரிந்துரவிலையஏற்றசர்க்கரஆலைகளகொடுத்கரும்புக்ககூடுதலவிலவழங்கககூடாது. மத்திஅரசவிலநிர்ணயிக்குமநியாயமான, கட்டுப்படியாவிலையைவிட, மாநிஅரசகூடுதலவிலையஅறிவித்தாலஅந்தந்மாநிஅரசதங்களதசொந்நிதியிலவழங்வேண்டும்.

எனவே, அந்தசசட்டத்ததிரும்பபபெவலியுறுத்தியும், போராட்டமநடத்துவதகுறித்தும் வரு‌ம் 16ஆமதேதி ஈரோட்டிலநடைபெஉள்மாநிஅளவிலாகரும்பவிவசாயிகளமாநாட்டிலதெரிவிக்கப்படும் எ‌ன்று ராஜா ‌சித‌ம்பர‌ம் கூ‌‌றியு‌ள்ளா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்