தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » என்.கே.கே.பி.ராஜாவின் பண்ணை வீட்டு காவலாளி கைது
Feedback Print Bookmark and Share
 
நில‌ப்‌பிர‌ச்சனை தொட‌ர்பாக ‌சிவபாலனை தா‌க்‌கிய வழ‌க்‌கி‌ல் முன்னாளஅமைச்சரஎன்.ே.ே.ி.ராஜா‌வி‌ன் ப‌ண்ணை ‌வீ‌ட்டு காவலா‌ளியை ‌சி.‌பி.‌சி.ஐ.டி காவ‌ல்துறை‌‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

முன்னாளஅமைச்சரஎன்.ே.ே.ி.ராஜாவுக்கும், கல்லாங்குத்ததோட்டமசிவபாலனுக்குமநிலப்பிரச்னஇருந்தவந்தது. இந்நிலையிலகடந்அக்டோப‌ர் 21ஆமதேதி நள்ளிரவகாஞ்சிகோயிலபண்ணவீட்டிலஇருந்தன்னையுமமனைவி உமமகேஸ்வரியையுமசிவபாலனஅரிவாளாலவெட்டியதாராஜாவும், தன்னதாக்கியதாசிவபாலனுமபுகாரதெரிவித்தனர்.

இ‌ந்த வழக்கி.ி.ி.ஐ.டிக்கமாற்றப்பட்பிறகு, ராஜாவினஉதவியாளரஉள்பட 4 பேரகைதசெய்யப்பட்டனர். இதற்கிடையிலதலைமறைவாஇருந்த, பண்ணவீட்டகாவலாளி காளியப்பனை (55) ி.ி.ி.ஐ.ி காவ‌ல்துறை‌யின‌ர் நே‌ற்று கைதசெய்தனர்.

ஈரோடகுற்றவியலநீதித்துறநடுவர்மன்றத்திலஆஜர்படுத்தப்பட்காளியப்பனை, 15 நாளகாவலிலவைக்நீதிபதி பிரபாவதி உத்தரவிட்டார். இதை‌த் தொட‌ர்‌ந்து அவரகோவிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

தலைமறைவாஉள்ராஜாவும், உமாமகேஸ்வரியுமவெளிநாட்டுக்கதப்பிசசெல்லாமலஇருப்பதற்காக, அவ‌ர்களது கடவு‌சீ‌ட்டை முடக்நடவடிக்கஎடுக்கப்பட்டுள்ளது. மேலுமராஜாவினதுப்பாக்கி உரிமத்தரத்தசெய்யுமாறஈரோடமாவட்ஆட்சியருக்குககடிதமஎழுதப்பட்டுள்ளதாி.ி.ி.ஐ.ி ி.எஸ்.ி சாம்பசிவமதெரிவித்தார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்