சென்னை: வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்த காரணமாக இருந்த சென்னை மாநகர முன்னாள் காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.