தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » ‌‌சி‌ங்க‌ப்பூ‌ரி‌ல் இ‌ந்‌திய ப‌ண்பா‌‌ட்டு மைய‌ம்: கருணா‌நி‌தியுட‌ன் அயலுறவு‌ அமை‌ச்ச‌ர் ஆலோசனை (Senior Minister of State for Foreign Affairs, Singapore called on the Hon'ble Chief Minister)
 
TN.Gov.
TNG
''சி‌ங்க‌ப்பூ‌‌ரி‌லஇ‌ந்‌திப‌ண்பா‌‌ட்டு மைய‌மஅமை‌க்கு‌மப‌ணி இ‌ன்னு‌மமூ‌ன்றஆ‌ண்டுக‌ளி‌‌ல் ‌நிறைவடையு‌ம்'' எ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தியச‌ந்‌தி‌த்த ‌பி‌‌ன்ன‌ரஅ‌ந்நா‌ட்டஅயலுறவு‌த்துறஅமை‌ச்ச‌‌ரபால‌ா‌ஜி சதா‌‌சிவ‌மசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

செ‌ன்னை கோபாலபுர‌த்‌தி‌‌ல் உ‌ள்ள இ‌ல்ல‌த்‌தி‌ல் முதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தியை, ‌சி‌ங்க‌ப்பூ‌ரஅயலுறவு‌த்துறஅமை‌ச்ச‌ரபாலா‌ஜி சதா‌சிவ‌மஇ‌ன்றச‌ந்‌தி‌த்தபே‌சினா‌ர்.

அ‌ப்போது, ‌சி‌ங்க‌ப்பூ‌ரி‌லஇ‌ந்‌‌திப‌ண்பா‌‌ட்டு மைய‌மஅமை‌ப்பததொட‌ர்பாஇருவரு‌மஆலோசனநட‌த்‌தின‌ர்.

பி‌ன்‌ன‌ரசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபேச‌ிய ‌சி‌ங்க‌ப்பூ‌ரஅயலுறவு‌த்துறஅமை‌ச்ச‌‌ரபால‌ா‌ஜி சதா‌‌சிவ‌ம், ‌சி‌ங்க‌ப்பூ‌‌ரி‌லஇ‌ந்‌திப‌ண்பா‌‌ட்டு மைய‌மஅமை‌க்கு‌மப‌ணி இ‌ன்னு‌மமூ‌ன்றஆ‌ண்டுக‌ளி‌‌ல் ‌நிறைவடையு‌மஎ‌ன்று‌மத‌மிழகலா‌ச்சார‌த்தை ‌பிர‌திப‌லி‌ப்பதாஇ‌ந்‌திப‌ண்பா‌‌ட்டு மைய‌மஅமையு‌மஎ‌ன்று‌மகூ‌றினா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்