ஹைதராபாத் : ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி உடலுக்கு தமிழக அரசு சார்பில் மின்சார துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அஞ்சலி செலுத்தினார்.