முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > 3வது நாளாக ப‌யி‌ற்‌‌சி மரு‌த்துவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
3வது நாளாக ப‌யி‌ற்‌‌சி மரு‌த்துவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்
அரசு உத‌வி தொகையை உய‌ர்‌த்‌தி வழ‌ங்க கோ‌ரி ப‌‌‌யி‌ற்‌சி மரு‌த்துவ‌ர்க‌ள் 3வது நாளாக போரா‌ட்ட‌த்த‌ி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். த‌மிழக அரசுட‌ன் இ‌‌ன்று நட‌ந்த பே‌ச்சுவா‌ர்‌த்தை தோ‌ல்‌வி அடை‌ந்ததையடு‌த்து போரா‌ட்ட‌த்தை ‌தீ‌விரபடு‌த்த மரு‌த்துவ‌ர்க‌ள் முடிவு செ‌ய்து‌ள்ளன‌ர்.

பயிற்சி மரு‌த்துவர்களுக்கு அரசு உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பயிற்சி மரு‌த்துவ‌ர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் முதல் பயிற்சி மரு‌த்துவ‌ர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனா‌ல் தமிழ்நாடமுழுவதும் 11 அரசமருத்துவககல்லூரி மருத்துவமனைகளபாதிக்கப்பட்டஉள்ளன.

ஆசியாவினமிகப்பெரிசென்னஅரசபொதமருத்துவமனையிலதினமும் 10 ஆயிரமபுநோயாளிகளசிகிச்சபெறுகிறார்கள். 300 பேரசிகிச்சைக்காஅனுமதிக்கப்படுகிறார்கள். 2,300 நோயாளிகள் மரு‌‌த்துவமனையில் தங்கி சிகிச்சபெறுகிறார்கள். மரு‌த்துவ‌ர்க‌ளி‌ன் போராட்டத்தால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோல செ‌ன்னை ஸ்டான்லி, கீழ்ப்பாக்கமமருத்துகல்லூரி மருத்துவமனையிலுமபாதிப்பஏற்பட்டுள்ளது. மரு‌த்துவ‌ர்க‌ள் இன்று கோரிக்கையவலியுறுத்தி மன்றசிலையிலஇருந்தசேப்பாக்கமவிருந்தினரமாளிகவரஊர்வலமாசென்றனர்.

இந்நிலையிலஉதவிததொகையஉயர்த்தி முதலமைச்சரகருணாநிதி உத்தரவிட்ட ‌பிறகு‌ம் போராட்டமமுடிவுக்கவரவில்லை.

பயிற்சி மரு‌த்துவ‌ர்களபோராட்டமதீவிரமாகி வருவதஅடுத்து அவர்களுடனஇன்று த‌‌மிழக அரசு பேச்சுவார்த்தநடத்தியது. செ‌‌ன்னை தலைமசெயலகத்திலசுகாதாரத்துறஅமைச்சரஎம்.ஆர்.ே. பன்னீர்செல்வமதலைமையிலநடைபெ‌ற்ற பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌ல் பயிற்சி மரு‌த்துவ‌ர்களசங்பிரதிநிதிகளசுதிசன், சிவஆகியோரகலந்தகொண்டனர்.

இ‌ந்த பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌ல் அரசு அ‌றி‌‌வி‌த்த புதிஉதவித்தொகையை மரு‌த்துவ‌ர்களஏற்க மறு‌த்து ‌வி‌ட்டன‌ர். பின்னரஇதுபற்றி அனைத்தபயிற்சி மரு‌த்துவ‌ர்க‌ுடனகலந்தஆலோசித்தனர். முடிவிலபோராட்டத்ததீவிரப்படுத்துவதஎன்றமுடிவசெய்யப்பட்டு‌ள்ளது.

அரசுடனநடந்பேச்சுவார்த்தையிலஉதவித்தொகஉயர்த்தியதஏற்முடியாது என‌்று‌ம் நாங்களகேட்டதவிமிகக்குறைவாதருவதாகூறுகிறார்கள் எ‌ன்று‌ம் அதனாலஎங்களுடைபோராட்டமதொடரும் எ‌ன கூ‌றி‌‌வி‌ட்டோ‌ம் எ‌ன்று‌ம் ப‌யி‌ற்‌சி மரு‌த்துவ‌ர் ‌சிவா கூ‌றினா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
4 ச‌ட்டம‌ன்ற இடை‌த்தே‌ர்த‌ல் தே‌தி தே‌ர்த‌ல் ஆணைய‌ம் ‌விரை‌வி‌ல் அ‌றி‌வி‌க்கு‌‌ம்: நரேஷ்குப்தா
நடமாடும் இரத்த வங்கி: மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ரோட்டரி மாவட்ட ஆளுநராக ஆனந்த் பொறுப்பேற்றார்
காமராஜ‌ர் ‌பிற‌ந்தநா‌ள் தே‌சிய மாணவ‌ர் ‌தின‌ம்: ‌பிரதமரு‌க்கு சர‌த்குமா‌ர் கடித‌ம்
10ஆ‌ம் வகு‌ப்பு, ‌பிள‌ஸ் 2 மாணவ‌ர்க‌ள் 53 பேரு‌க்கு மு.க.‌‌ஸ்டா‌லி‌ன் ப‌ரிசு
கரூ‌ர் அருகே 130 ‌கிலோ க‌ஞ்சா ப‌றிமுத‌ல்