முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > நடமாடும் இரத்த வங்கி: மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
நடமாடும் இரத்த வங்கி: மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
நவீவசதிகளைககொண்சென்னஅரசினரபொதமருத்துவமனையினநடமாடுமஇரத்வங்கியதுணமுதலமைச்சரு.க. ஸ்டாலினஇன்றதொடங்கி வைத்தார்.

தமிழஅரசஇந்ஆண்டில் 101 இரத்சேமிப்பநிலையங்களூ.4.37 கோடி செலவிலஅமைக்நடவடிக்கஎடுத்தவருகிறது. இததவிர 7 அரசமருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலஇரத்பகுப்பாய்வமையமஏற்படுத்தப்பட்டன. நடப்பஆண்டிலஎஞ்சிய 7 அரசமருத்துவககல்லூரி மருத்துவமனைகளிலஉள்இரத்வங்கிகள், இரத்பகுப்பாய்வமையங்களாூ.1.26 கோடி செலவிலமாற்நடவடிக்கஎடுக்கப்பட்டவருகிறது.

தமிழ்நாட்டிலஉரிமமபெற்ற 83 அரசஇரத்வங்கிகளும், 144 தனியாரஇரத்வங்கிகளுமமற்றுமமைஅரசினநிலையங்களில் 11 இரத்வங்கிகளஉள்ளன. இவைகளதவிர, சென்னஅரசபொதமருத்துவமனைக்கஒதுக்கப்பட்டுள்மத்திசிறைச்சாலஇடத்திலூ.400 கோடி செலவிலஒரமிகப்பெரிஇரத்வங்கியும், பகுப்பாய்வமையமுமஅமைக்கப்பஉள்ளது.

மேலுமஇரத்தானத்தஊக்குவிக்கவும், தன்னார்இரத்கொடையாளர்களிடமிருந்தஇரத்தமபெறவும், எல்லவசதிகளையுமகொண்நடமாடுமஇரத்வங்கி ூ.50 லட்சமசெலவிலசென்னஅரசினரபொதமருத்துவமனைக்கவழங்கப்பட்டுள்ளது. இந்அதிநவீநடமாடுமஇரத்வங்கி கணினி மயமாக்கப்பட்டுள்ளது. முழுமையாகுளிர்சாதனமவசதி செய்யப்பட்டுள்ளது.

இந்வாகனத்திலஆறபடுக்கைகளஉள்ளன. ஒவ்வொரஞாயிறுமமாலை 4 மணி முதல் 8 மணி வரையிலமெரீனகடற்கரையிலஇரத்ததாமுகாமநடத்தும்போதஇரத்ததாவிழிப்புணர்வபற்றிபடமஎல்.ி.ி. புரஜக்டரமூலமகாட்டப்படும். முதலமுறையாஇரத்கொடையாளர்களுக்கஅடையாஅட்டவழங்கப்படுகிறது.

இரத்கொடையாளர்களுக்கமின்னஞ்சலமூலமபிறந்தநாளவாழ்த்து, அடுத்இரத்தமகொடஅளிக்குமநாளமற்றுமஇரத்பரிசோதனஅறிக்கையுமமின்னஞ்சலமூலமஅனுப்பப்படும். ஒரநாளைக்கசுமார் 75 முதல் 150 யூனிடவரஇரத்தமசேகரிக்முடியும். 100 யூனிடஇரத்தமசேமித்தவைக்குளிரசாதபெட்டிகளஉள்ளன.

இந்வாகனத்திலமெல்லிசவசதியுமஆறகொடையாளர்களஉட்கார்ந்தசாப்பிடுமஅளவிற்கவசதியுமஉள்ளன. இரண்டு 15 ே.ி.ஏ. ஜெனரேட்டர்களஉள்ளது. 250 லிட்டரகொள்ளளவகொண்தண்ணீரதொட்டி உள்ளது. வாகனத்தினஉடபுறமஎவர்சில்வரதகட்டாலஉருவாக்கப்பட்டுள்ளது. இந்நவீவசதிகளைககொண்சென்னஅரசினரபொதமருத்துமனையினநடமாடுமஇரத்வங்கியதுணமுதலமைச்சரு.க. ஸ்டாலினஇன்றதொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியின்போதமக்களநல்வாழ்வுத்துறஅமைச்சரஎம்.ஆர்.ே. பன்னீர்செல்வம், மக்களநல்வாழ்வமற்றுமகுடும்நலத்துறமுதன்மைசசெயலரி.ு. சுப்புராஜமற்றுமதுறையினஉயரஅதிகாரிகளஉடனஇருந்தனர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ரோட்டரி மாவட்ட ஆளுநராக ஆனந்த் பொறுப்பேற்றார்
காமராஜ‌ர் ‌பிற‌ந்தநா‌ள் தே‌சிய மாணவ‌ர் ‌தின‌ம்: ‌பிரதமரு‌க்கு சர‌த்குமா‌ர் கடித‌ம்
10ஆ‌ம் வகு‌ப்பு, ‌பிள‌ஸ் 2 மாணவ‌ர்க‌ள் 53 பேரு‌க்கு மு.க.‌‌ஸ்டா‌லி‌ன் ப‌ரிசு
கரூ‌ர் அருகே 130 ‌கிலோ க‌ஞ்சா ப‌றிமுத‌ல்
பயிற்சி மரு‌த்துவ‌ர்களுக்கு உதவித்தொகையை உய‌ர்‌த்‌தியது த‌மிழக அரசு
தண்டவாளத்தில் விரிசல்: முத்துநகர் ‌விரைவு இர‌யி‌ல் த‌ப்‌பியது