முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > பயிற்சி மரு‌த்துவ‌ர்களுக்கு உதவித்தொகையை உய‌ர்‌த்‌தியது த‌மிழக அரசு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பயிற்சி மரு‌த்துவ‌ர்களுக்கு உதவித்தொகையை உய‌ர்‌த்‌தியது த‌மிழக அரசு
பயிற்சி மரு‌த்துவ‌ர்கள், பட்மேற்படிப்பமாணவர்கள், உயரசிறப்பமருத்துமேற்படிப்பமாணவர்களுக்கவழங்கப்படுமஉதவித்தொகையகணிசமாத‌மிழஅரசஉயர்த்‌தியு‌ள்ளது.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், மருத்துவககல்லூரிகளிலபணியாற்றி வருமபயிற்சி மருத்துவர்களதங்களஉதவிததொகையஉயர்த்துமாறபோராட்டமநடத்தியதாசெய்திகளசிநாளேடுகளிலவெளிவந்துள்ளன. ஆனாலபயிற்சி மருத்துவர்களினஉதவிததொகையஉயர்த்துவதற்காகோரிக்கஏற்கனவஅரசுக்கவந்து, முதலமைச்சரகருணாநிதி நேற்றஅதற்கஒப்புதலவழங்கியுள்ளார்.

தமிழஅரசினகீழமருத்துபட்டப்படிப்பபயிலுமபயிற்சி மாணவர்களுக்கும், மருத்துபட்டமேற்படிப்பபயிலுமமாணவர்களுக்குமமாதந்தோறுமவழங்கப்பட்டவருமஉதவிததொகையஉயர்த்முடிவசெய்தஅதனபடி, மருத்துபட்டப்படிப்பபயிற்சி மாணவர்களுக்கவழங்கப்படுமமாஉதவிததொகூ. 4,500லிருந்தூ.6000 ஆகவும், அரசபணிசாரமருத்துபட்மேற்படிப்பபயிலுமமுதலாண்டமாணவர்களுக்கவழங்கப்படுமமாஉதவிததொகையாூ. 8,000, ூ. 12,000 ஆகவும், 2ஆமஆண்டமாணவர்களுக்காஉதவிததொகூ. 8,500லிருந்தூ. 13,000 ஆகவும், 3ஆமஆண்டமாணவரகளுக்கஇது ரூ.9000 லிருந்தூ. 14,000 ஆகவுமவழங்முதலமைச்சரநேற்றஉத்தரவிட்டுள்ளார்.

இதபோசிறப்பமருத்துவரபட்மேற்படிப்பபயிலுமமாணவர்களுக்குமமுதலாண்டில் ரூ.9500லிருந்து, ூ. 15,000 ஆகவும், 2ஆமஆண்டிலூ. 10,000லிருந்தூ. 16,000 ஆகவும், 3ஆமஆண்டிலூ. 10,000லிருந்தூ. 17,000 ஆகவும், 4, 5 ஆமஆண்டுகளிலநரம்பியலஅறுவமருத்துபட்டமேற்படிப்பபயிலுமமாணவர்களுக்கூ. 10,000லிருந்து, 4ஆமஆண்டிலூ.15,000 ஆகவும், 5ஆமஆண்டிலூ.16,000 ஆகவுமஉயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்அறிவிப்புகளகடந்த 1ஆ‌ம் தேதி முதலஅமலுக்கவருகிறது. மேலுமபட்டப்படிப்பபயிற்சி மாணவர்களுக்கமாதமூ. 300, பட்டமேற்படிப்பமாணவர்களுக்கமாதமூ. 600 கூடுதலாவழங்உத்தரவிடப்பட்டுள்ளது. இந்உயர்வகாரணமாஅரசுக்கஆண்டுக்கு 9 கோடியே 60 லட்ரூபாயகூடுதலசெலவாகும்.

இந்உண்மதெரியாமலநன்றாபடித்பயிற்சி மருத்துவர்களநோயாளிகளகவனிக்வேண்டிதங்களபணியமறந்து, அவசஅவசரமாபோராட்டமநடத்முன்வந்ததமிகவுமவருந்தத்தக்கதாகும். அரசினமுயற்சியஇனியாவதஉணர்ந்தபோராட்டத்தகைவிட்டபணிக்கதிரும்புவார்களஎன்றஎதிர்பார்க்கப்படுகிறது எ‌ன்று கூறப்பட்டுள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
தண்டவாளத்தில் விரிசல்: முத்துநகர் ‌விரைவு இர‌யி‌ல் த‌ப்‌பியது
எழும்பூர்-நாகர்கோவில் வாரந்திர சிறப்பு இரயில்கள் நீடிப்பு
கா‌வ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பா‌ள‌ர்க‌ள் 9 பே‌ர் இடமாற்றம்
போராட்டம் ஏன்? பயிற்சி மருத்துவர்கள் விளக்கம்
து‌ப்பா‌க்‌கி ‌பிர‌ச்சனை : அமெ‌ரி‌க்க ‌பிரமுகரு‌க்கு ‌நிப‌ந்தனை ‌பிணை
பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாததற்கு ஜெயல‌லிதா வரவேற்பு