முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > ப‌ரிசு பொரு‌ள் வழ‌‌க்கு : செ‌ங்கோ‌ட்டைய‌ன் மனு ‌நிராக‌ரி‌ப்பு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ப‌ரிசு பொரு‌ள் வழ‌‌க்கு : செ‌ங்கோ‌ட்டைய‌ன் மனு ‌நிராக‌ரி‌ப்பு
அ.இ.அ.‌ி.ு.க. பொது‌சசெயல‌ரஜெயல‌‌லிதாவு‌க்கு 2 கோடி ரூபா‌யப‌ரிசு பொரு‌‌ள் வ‌ந்தது தொட‌ர்பான வழ‌க்‌கி‌ல் இரு‌ந்து த‌ன்னை ‌விடு‌‌வி‌க்க கோ‌ரி மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் செ‌ங்கோ‌ட்டைய‌ன் தா‌க்க‌ல் செ‌ய்த மனுவை ‌சி.‌பி.ஐ. ‌சிற‌ப்பு ‌நீ‌திம‌ன்ற‌ம் த‌‌ள்ளுபடி செ‌ய்தது.

அ.இ.அ.‌ி.ு.க. பொது‌சசெயல‌ரஜெயலலிதமுதல்வராஇருந்போது, 1992ஆ‌மஅ‌ண்டஅவரதபிறந்நாளினபோதூ.2 கோடி பரிசவந்தது. இதுகுறித்தஜெயலலிதமீதி.ி.ஐ காவ‌ல்துறை‌யின‌ரவழக்குபபதிவசெய்தனர்.

பரிசபணத்துக்கஏற்பாடசெய்ததாமுன்னாளஅமைச்சர்களசெங்கோட்டையன், அழகதிருநாவுக்கரசஆகியோரமீதுமவழக்குபபதிவசெய்யப்பட்டது. இ‌ந்வழக்கிலகுற்றப்பத்திரிகதாக்கலசெய்யப்பட்டது.

இந்நிலையில், ி.ி.ஐ நீதிமன்றத்திலசெங்கோட்டையனதாக்கலசெய்மனுவில், ‘எனமீதவழக்கதொடர்வதற்கமுன்பஅவை‌ததலைவ‌ரிட‌மஅனுமதி பெறவில்லை. அதனாலவழக்கதள்ளுபடி செய்வேண்டும்என்றகூறியிருந்தார்.

இந்மனுவை ‌விசா‌ரி‌த்து இ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்த ி.ி.ஐ நீதிமன்ற நீதிபதி முகமதஇஸதஅலி, மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர்க‌ள் ‌மீது வழ‌க்கு தொட அவை‌த் தலைவ‌ரிட‌ம் அனும‌தி அ‌ளி‌க்க தேவை‌யி‌ல்லை எ‌ன்று உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் கூ‌றிய ‌தீ‌ர்‌ப்பை சு‌ட்டி‌க் கா‌ட்டி செ‌ங்கோ‌ட்டைய‌ன் மனுவை ‌நீ‌திப‌தி ‌த‌ள்ளுபடி செ‌ய்தா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தினர் 9ஆ‌ம் தே‌தி முத‌ல் காலவரையற்ற போரா‌ட்ட‌ம்
பேரவை‌யி‌ல் இரு‌ந்து பா.ம.க. வெ‌ளிநட‌ப்பு
முல்லைப் பெரியாறு பிரச்சனை‌யி‌ல் த‌மிழக‌த்த‌ி‌ன் உரிமையை ஒருபோது‌ம் விட்டுக் கொடுக்க மாட்டோம்: துரைமுருகன்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு தடை விதிக்க கோரி பா.ம.க வழ‌க்கு
ஓரின‌ச்சேர்க்கையை வரவே‌ற்‌கு‌‌ம் நடிகை குஷ்பு
ஆ‌தி‌திரா‌விட‌ர், பழ‌ங்குடி‌யின‌ர் ப‌ள்‌ளி ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கான பொது மாறுத‌ல் கல‌ந்தா‌ய்வு தே‌தி மா‌ற்ற‌ம்