முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > முல்லைப் பெரியாறு பிரச்சனை‌யி‌ல் த‌மிழக‌த்த‌ி‌ன் உரிமையை ஒருபோது‌ம் விட்டுக் கொடுக்க மாட்டோம்: துரைமுருகன்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
முல்லைப் பெரியாறு பிரச்சனை‌யி‌ல் த‌மிழக‌த்த‌ி‌ன் உரிமையை ஒருபோது‌ம் விட்டுக் கொடுக்க மாட்டோம்: துரைமுருகன்
''முல்லைபபெரியாறஅணபிரச்சனையிலதமிழகத்தினஉரிமைகளஒருபோதுமவிட்டுதகொடுக்மாட்டோம்'' என்றபொதுபபணிததுறஅமைச்சரதுரைமுருகன் ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் தெரிவித்தார்.

FILE
தமிழசட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்றமுல்லைபபெரியாறஅணபிரச்சனகுறித்தசிறப்பகவஈர்ப்பதீர்மானமவிவாதத்திற்கஎடுத்துககொள்ளப்பட்டது. அதனமீது அ.இ.அ.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர் ஓ.பன்னீர்செல்வம், க‌ா‌ங்‌கிர‌ஸ் உறு‌ப்‌பின‌ர் பீட்டரஅல்போன்ஸ், பா.ம.க. உறு‌ப்‌பின‌ர் ஆறுமுகம், மா‌ர்‌க்‌சி‌‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் உறு‌ப்‌பின‌ர் கோவிந்தசாமி, இ‌ந்‌‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் உறு‌ப்‌பின‌ர் சிவபுண்ணியம், ம.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர் ஞானதாஸ், ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் உறு‌ப்‌பின‌ர் ரவிகுமார் ஆகியோரகலந்தகொண்டு பே‌சின‌ர்.

அ‌ப்போது, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகரஆகிய 6 மாவட்மக்களினஜீவாதாரமாமுல்லைபபெரியாறஅணஉள்ளது. இந்அணைப்பகுதியிலகேரஅரசபுதிஅணகட்டுவதற்கபூர்வாங்முயற்சிகளதொடங்கியிருப்பதாகவும், இதனஆபத்தஉணர்ந்தமத்திஅரசமூலமதீர்வகாதமிழஅரசஉடனடி நடவடிக்கைகளஎடுக்வேண்டுமஎன்றுமஅங்கபுதிஅணகட்டுமகேரளாவினமுயற்சியதடுத்தநிறுத்வேண்டுமஎன்றஅவர்களவலியுறுத்தினர்.

இதற்கபதிலஅளித்து பொது‌ப்ப‌ணி‌த் துறை அமைச்சரதுரைமுருகனபேசுகை‌யி‌ல், முல்லைபபெரியாறஅணபிரச்சனை 1979ஆ‌ம் ஆண‌்டு ஆரம்பித்தது. அந்அணபலகீனமாஇருக்கிறதஎன்றஒரபத்திரிகமூலமபுரளி கிளப்பப்பட்டது. அதனபிறகஅணையபலப்படுத்எம்.ி.ஆர். முதலமைச்சராஇருந்போதுமதொடர்ந்தகருணாநிதி ஆட்சிக்காலத்திலுமநானபொதுப்பணித்துறஅமைச்சராஇருந்போதபல்வேறநிபுணர்களினஆலோசனைப்படி முல்லைப்பெரியாறஅணபலப்படுத்தப்பட்டது.

மத்திநீரியலநிபுணர்களுமநமதபொறியாளர்களும் 4 முறஆய்வசெய்தஅணபலமாஇருக்கிறதஎன்றஆதாரத்துடனதெரிவித்தனர். மத்திநீர்வஆணையமும், அணபலமாஇருக்கிறதஎன்றதெரிவித்தது. உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌திலநடந்வழக்கிலுமஅணபலமாஇருப்பதாலமுல்லைபபெரியாறஅணையில் 142 அடி உயரத்துக்கதண்ணீரசேமிக்கலாமஎன்றதீர்ப்பவழங்கப்பட்டது. பேபிடேங்கசீரமைக்கப்பட்பிறகு 152 அடி தண்ணீரநிறுத்தலாமஎன்றுமதீர்ப்பிலகூறப்பட்டது.

இதனபிறககேரஅரசபுதிதாசட்டமநிறைவேற்றி முல்லைபபெரியாறஅணையிலநீர்மட்டத்தஉயர்த்தடையஏற்படுத்தியது. இதஎதிர்த்ததமிழஅரசதொடர்ந்வழக்கதமிழஅரசுக்கசாதகமாநிலையிலேயஇருக்கிறது. 10.2.09 அன்றதீர்ப்பவருமநிலையிலஅதற்காநியமிக்கப்பட்ட 3 நீதிபதிகளிலஒரநீதிபதி ஓய்வபெற்றதாலதீர்ப்பவருவததாமதமானது.

இதற்கிடையகேரஅரசபுதிஅணையகட்டப்போவதாஒரபுதிபிரச்சனையஉருவாக்கி இருக்கிறது. கேரமுதலமை‌ச்சரு‌ம், அங்குள்விவசாயத்துறஅமை‌ச்சருமபிரதமரசந்தித்தஇததொடர்பாபேசபபோவதாசெய்தி வந்திருக்கிறது. அவர்களயாரிடமவேண்டுமானாலுமசொல்லட்டும். நம்மிடமதானநியாயமஉள்ளது.

தற்போதஉள்அணமிகவுமஉறுதியாஇருக்குமபோதஅந்மாநிலத்திலஅரசியலுக்காபுதிஅணஎன்புதிபிரச்சனையகிளப்புகிறார்கள். நமதமுதலமைச்சரஅண்டமாநிலங்களபகைத்துககொள்ளக்கூடாது. நட்புடனநடந்தகொள்வேண்டுமஎன்றவிரும்புகிறார். எனவஅண்டமாநிலங்களினஉறவுக்ககொடுப்போம். உரிமையஇந்அரசவிட்டுககொடுக்காது.

தமிழமக்களபாதுகாக்க, தமிழமக்களினஉரிமைகளைபபெஅனைத்தநடவடிக்கைகளையும் இ‌ந்த அரசு எடுக்கும். பிரதமரசந்திக்வேண்டுமஎன்றஉறுப்பினர்களகூறினார்கள். அனைத்து‌க் கட்சியினருடனசென்றசந்திக்கலாமஎன்றபீட்டரஅல்போன்ஸகூறினார். அவரஉறுதி தருவாரேயானாலஅதநாமசெய்யததயார்.

நமதமாநிபிரச்சனையிலநமதபேதத்தவெளியகாட்டக்கூடாது. இந்முல்லைப் பெரியாறபிரச்சனையிலஎந்தவிநடவடிக்கஎடுக்வேண்டுமஅத்தனநடவடிக்கைகளையுமமுதலமைச்சரகருணாநிதி எடுத்தவருகிறார். எனவமுதலமை‌ச்ச‌ரினஆலோசனையபெற்றஇந்பிரச்சனகுறித்தவற்புறுத்துவதற்காபிரதமரஎப்படி சந்திக்வேண்டுமஅந்முறையிலநாமசந்திக்கலாம்'' எ‌ன்று துரைமுருக‌ன் கூ‌றினா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு தடை விதிக்க கோரி பா.ம.க வழ‌க்கு
ஓரின‌ச்சேர்க்கையை வரவே‌ற்‌கு‌‌ம் நடிகை குஷ்பு
ஆ‌தி‌திரா‌விட‌ர், பழ‌ங்குடி‌யின‌ர் ப‌ள்‌ளி ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கான பொது மாறுத‌ல் கல‌ந்தா‌ய்வு தே‌தி மா‌ற்ற‌ம்
பெட்ரோல், டீச‌ல் விலை உயர்வை கண்டித்து 14ஆ‌ம் தே‌தி பா.ஜ.க சாலை மறியல்
த‌மிழக‌த்‌தி‌ல் 10ஆம் வகுப்பு தேர்வு ரத்தா? த‌ங்க‌ம் தெ‌ன்னரசு பதில்
‌மீன‌ம்பா‌க்க‌ம்‌ ‌‌விமான ‌நிலைய‌த்த‌ி‌ல் ம‌ர்ம பெ‌ட்டியா‌ல் பரபர‌ப்பு