முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > ஓரின‌ச்சேர்க்கையை வரவே‌ற்‌கு‌‌ம் நடிகை குஷ்பு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஓரின‌ச்சேர்க்கையை வரவே‌ற்‌கு‌‌ம் நடிகை குஷ்பு
ஓரினச்சேர்க்ககுற்றச்செயலஅல்என்றடெல்லி உயர் நீதிமன்றமசிறப்பாஒரதீர்ப்பவழங்கி உள்ளது எ‌ன்று‌மஇந்தீர்ப்பநானமனதாவரவேற்கிறேன் எ‌ன்று‌ம் ‌பிரபத‌மி‌ழநடிககு‌ஷ்பகூ‌றியு‌ள்ளா‌ர்.

FILE
இதனமூலமமக்களதங்களவிருப்பப்படி வாழுமஉரிமகிடைத்துள்ளது எ‌ன்றதெ‌‌ரி‌வி‌த்து‌ள்கு‌ஷ்பு, இந்தீர்ப்பநம்நாட்டிலஉள்சகிப்புத்தன்மை, ஏற்றுக்கொள்ளுமதன்மையமேலுமஉயர்த்திக்காட்டுவதாஅமைந்துள்ளது எ‌ன்றகூ‌றினா‌ர்.

சென்னமக்களுமஓரினச்சேர்க்கபற்றி நீதிபதி அளித்துள்தீர்ப்பஏற்றுககொள்வார்களஎன்றதா‌‌னநம்புவதாகவு‌மபெரும்பாலுமநமநாட்டமக்களஅவ்வளவஎளிதிலமாறுதலவிரும்பமாட்டார்கள் எ‌ன்று‌மகு‌ஷ்பதெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

ஆனாலுமநமநாட்டிலஅவ்வப்போதசிமாற்றங்களநிகழ்ந்தகொண்டுதானஇருக்கின்றன எ‌ன்றகூ‌றிகு‌ஷ்பு, இதற்கமேலநானஎதையுமசொல்விரும்பவில்லை எ‌ன்றா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஆ‌தி‌திரா‌விட‌ர், பழ‌ங்குடி‌யின‌ர் ப‌ள்‌ளி ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கான பொது மாறுத‌ல் கல‌ந்தா‌ய்வு தே‌தி மா‌ற்ற‌ம்
பெட்ரோல், டீச‌ல் விலை உயர்வை கண்டித்து 14ஆ‌ம் தே‌தி பா.ஜ.க சாலை மறியல்
த‌மிழக‌த்‌தி‌ல் 10ஆம் வகுப்பு தேர்வு ரத்தா? த‌ங்க‌ம் தெ‌ன்னரசு பதில்
‌மீன‌ம்பா‌க்க‌ம்‌ ‌‌விமான ‌நிலைய‌த்த‌ி‌ல் ம‌ர்ம பெ‌ட்டியா‌ல் பரபர‌ப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற சர‌த்குமா‌ர் வ‌லியுறு‌த்த‌ல்
பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் ‌விலை உய‌ர்வு: ம‌த்‌திய அரசு ‌மீது ‌விஜயகா‌ந்‌த் சாட‌ல்