முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > ஆ‌தி‌திரா‌விட‌ர், பழ‌ங்குடி‌யின‌ர் ப‌ள்‌ளி ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கான பொது மாறுத‌ல் கல‌ந்தா‌ய்வு தே‌தி மா‌ற்ற‌ம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆ‌தி‌திரா‌விட‌ர், பழ‌ங்குடி‌யின‌ர் ப‌ள்‌ளி ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கான பொது மாறுத‌ல் கல‌ந்தா‌ய்வு தே‌தி மா‌ற்ற‌ம்
ஆ‌தி‌திரா‌விட‌ர், பழ‌ங்குடி‌யின‌ர் ந‌ல‌ப் ப‌‌ள்‌ளி‌யி‌‌ல் ப‌ணிபு‌ரியு‌ம் ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கான பொது மாறுத‌ல் கல‌ந்தா‌ய்வு தே‌தி மா‌ற்‌றி அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. அத‌ன்படி வரு‌ம் 7, 8 ஆ‌கிய தே‌‌திக‌ளி‌ல் கல‌ந்தா‌ய்வு நடைபெறு‌கிறது.

2009-10ஆ‌ம் க‌ல்‌வியா‌ண்டி‌ல் பொது மாறுதலு‌க்கான கல‌ந்தா‌ய்வு ஆ‌தி‌திரா‌விட‌ர், பழ‌ங்குடி‌யின‌ர் நல மே‌ல்‌நிலை‌ப்ப‌ள்‌ளி, உய‌ர் ‌‌நிலை‌ப்ப‌‌ள்‌ளி தலைமையா‌சி‌ரிய‌ர்க‌ள், முதுகலை‌க் ப‌ட்டதா‌ரி ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கான மாவ‌ட்ட மாறுத‌ல் செ‌ன்னை-1, காமராஜ‌ர் சாலை, ‌சி‌ங்காரவேல‌ர் மா‌ளிகை மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலக‌க் கூ‌ட்ட அர‌ங்‌கி‌ல் நடைபெற உ‌ள்ளது.

வரு‌ம் 7ஆ‌ம் தே‌தி காலை 10 ம‌ணி‌‌க்கு இடை‌நிலை ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கான மாவ‌ட்ட மாறுத‌ல்க‌ளு‌ம், மாலை 2 ம‌ணி‌‌க்கு ப‌ட்டதா‌ரி ஆ‌சி‌‌ரிய‌ர்களு‌க்கான மாவ‌ட்ட மாறுத‌ல்க‌ளு‌ம் நடைபெறு‌கிறது.

8ஆ‌ம் தே‌தி காலை 10 ம‌ணி‌க்கு மே‌ல்‌நிலை‌ப்ப‌‌ள்‌ளி தலைமையா‌சி‌‌ரிய‌ர்களு‌க்கான மாறுத‌ல்களு‌ம், காலை 11.30 ம‌ணி‌க்கு உய‌ர் ‌நிலை‌ப்ப‌‌ள்‌ளி தலைமையா‌சி‌‌‌ரிய‌ர்களு‌க்கான மாறுத‌ல்களு‌ம், மாலை 2 ம‌ணி‌‌க்கு முதுகலை‌‌ப் ப‌ட்டதா‌ரி ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கான மாறுத‌ல்களு‌ம் நடைபெறு‌கிறது.

இ‌ந்த தகவ‌ல் ஆ‌தி‌திரா‌விட‌‌ர் நல ஆணைய‌ர் ஒ‌ம்.பொ.‌சிவச‌ங்கர‌ன் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
பெட்ரோல், டீச‌ல் விலை உயர்வை கண்டித்து 14ஆ‌ம் தே‌தி பா.ஜ.க சாலை மறியல்
த‌மிழக‌த்‌தி‌ல் 10ஆம் வகுப்பு தேர்வு ரத்தா? த‌ங்க‌ம் தெ‌ன்னரசு பதில்
‌மீன‌ம்பா‌க்க‌ம்‌ ‌‌விமான ‌நிலைய‌த்த‌ி‌ல் ம‌ர்ம பெ‌ட்டியா‌ல் பரபர‌ப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற சர‌த்குமா‌ர் வ‌லியுறு‌த்த‌ல்
பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் ‌விலை உய‌ர்வு: ம‌த்‌திய அரசு ‌மீது ‌விஜயகா‌ந்‌த் சாட‌ல்
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு