முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற சர‌த்குமா‌ர் வ‌லியுறு‌த்த‌ல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற சர‌த்குமா‌ர் வ‌லியுறு‌த்த‌ல்
பெட்ரோல், டீசலவிலஉயர்வமத்திஅரசதிரும்பெவேண்டுமஎன்றஅகிஇந்திசமத்துமக்களகட்சிததலைவரஆர்.சரத்குமார் வ‌லியுறு‌த்‌தியுள்ளார்.

இததொடர்பாஅவர் வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கையி‌ல், நாடாளுமன்றததேர்தலுக்கமுன்பஓரளவகுறைக்கப்பட்பெட்ரோல், டீசலவிலைகள், தேர்தலமனதிலகொண்டகுறைக்கப்பட்டன.

பணவீக்கமபூஜ்ஜியத்திற்ககீழஇருந்தாலும், அத்தியாவசியபபொருட்களினவிலைகள், குறிப்பாஅரிசி, பருப்பசர்க்கரபோன்உணவுபபொருட்களினவிலகட்டுக்கடங்காமலஏறிவண்ணமஉள்ளன.

இந்நிலையிலமீண்டுமபெட்ரோல், டீசலவிலைகளதிடீரென்றஏற்றியிருப்பதனமூலமவிலைவாசிகளமேலுமஉயருமஅபாயமஏற்பட்டிருக்கிறது.

எண்ணெயநிறுவனங்களினவருவாயஇழப்பஈடுகட்அரசவேறதிட்டங்களநடைமுறைப்படுத்தி மக்களினமீதாசுமைகளகுறைத்திருக்கலாம்.

தற்போதைவிலைவாசிகளைககருத்திலகொண்டும், பெட்ரோல், டீசலவிலைகளைககூட்டுவதனமூலமமேலுமவிலைவாசிகளஉயருமஎன்பதையுமகருத்திலகொண்டஅதனாலபொதமக்களபெரிதுமபாதிக்கப்படுவார்களஎன்பதையுமஉணர்ந்து, அரசபெட்ரோல், டீசலவிலைகளஅதிகரித்திருப்பதஉடனடியாவிலக்கிககொள்வேண்டும் எ‌ன்று சர‌த்குமா‌ர் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் ‌விலை உய‌ர்வு: ம‌த்‌திய அரசு ‌மீது ‌விஜயகா‌ந்‌த் சாட‌ல்
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மல்லிகை உற்பத்தி குறைந்ததால் விலை உயர்ந்தது
ரூ.5 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு தந்தை மீது மகள் வழக்கு
ஊ‌க்க‌த் தொகை உய‌ர்வு கோ‌ரி ப‌யி‌ற்‌சி மரு‌த்துவ‌ர்க‌ள் வழ‌க்கு
இராணுவ வாகன தாக்குதல் வழக்கு‌: பிணை‌யி‌ல் வந்தவர்கள் காப்பகத்தில் சேவை