முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் ‌விலை உய‌ர்வு: ம‌த்‌திய அரசு ‌மீது ‌விஜயகா‌ந்‌த் சாட‌ல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் ‌விலை உய‌ர்வு: ம‌த்‌திய அரசு ‌மீது ‌விஜயகா‌ந்‌த் சாட‌ல்
தேர்தலிலநோட்டைககொடுத்தஓட்டவாங்கி ஜெயித்தாகி விட்டது. இனிமேலமக்களைபபற்றி கவலைப்பவேண்டிஅவசியமில்லஎன்றநினை‌‌த்துதா‌ன் பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் ‌விலையை ம‌த்‌திய அரசு உய‌ர்‌த்‌தி இரு‌க்‌கிறது எ‌ன்று ே.ு.ி.தலைவரவிஜயகாந்த் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இததொடர்பாஅவர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், பெட்ரோலியபபொருட்களினவிலஇந்திஅரசைபபொறுத்வரையிலஉலகசசந்தையினஅடிப்படையிலநிர்ணயிக்கப்படுவதில்லை. அரசியலநிலவரத்திற்கஏற்பவதீர்மானிக்கப்படுகிறது.

கடந்ஆண்டு, அதாவது 4.6.2008பெட்ரோலியபபொருட்களினவிலஉயர்த்தப்பட்டது. பிறகடிசம்பர் 2008லும், ஜனவரி 2009லும், பெட்ரோலியபபொருட்களினவிலஓரளவுக்ககுறைக்கப்பட்டன. இந்காலகட்டத்திலநாடாளுமன்றததேர்தல்களநடைபெஇருந்தன. இப்பொழுதநாடாளுமன்றததேர்தல்களமுடிந்துவிட்நிலையிலமீண்டுமவேதாளமமுருங்கமரத்திலஏறிகதபோலபெட்ரோலியபபொருட்களினவிலஉயர்த்தப்பட்டுள்ளன.

இவற்றினவிளைவாக பேரு‌ந்து கட்டணங்களஉயவாய்ப்பஉண்டு. லாரிகளினவாடககூடுமாதலாலபால், காய்கறி, மளிகசாமான்களபோன்அன்றாடமதேவைப்படுமஇன்றியமையாபொருட்களினவிலையும், துணிமணிகள், புத்தகங்களபோன்அவசியபபொருட்களினவிலைகளுமஉயரும். ஏற்கனவஉணவுபபொருட்களினவிலைவாசி விண்ணமுட்டிககொண்டுள்ளது. அதபோதாதஎன்று, இந்திஅரசவிலைவாசியஉயர்த்துமநடவடிக்கையிலஈடுபடடுள்ளதவேதனைக்குரியதாகும்.

ஏழை, நடுத்தமக்களகுடும்செலவசமாளிக்முடியாமலகுமுறுகின்பொழுது, அன்றாடமவேலைக்கபோகவும், சுயதொழிலசெய்யவும், போக்குவரத்தசெலவுகளஅதிகரிக்குமானாலஅவர்களஅதஎப்படி சமாளிக்முடியும்? குறிப்பாகடலிலமீனபிடிக்கசசெல்லுமமீனவர்களினபடகுகளுக்கஇந்டீசலவிலஉயர்வாலபெருமபாதிப்பஏற்படுகிறது.

நாடாளுமன்றமகூடுவதற்கமுன்பாமுந்திஇரவிலேயஅவசஅவசரமாபெட்ரோலியபபொருட்களினவிலையஉயர்த்தியதநாடாளுமன்றமுறைக்கஎதிரானதமட்டுமல்ல, ஜனநாயகத்தையே கேலிகூத்தஆக்குவதாகும்.

தேர்தலிலநோட்டைககொடுத்தஓட்டவாங்கி ஜெயித்தாகி விட்டது. இனிமேலமக்களைபபற்றி கவலைப்பவேண்டிஅவசியமில்லஎன்றநினைக்கிறார்கள். நோட்டகொடுத்முதலாளிகளுக்குததானஇனிவருமஐந்தாண்டுகளிலசலுகைகளவாரி வழங்வேண்டுமஎன்றஆட்சியினரகருதுகின்றனர். அந்ஆரம்கட்டத்தினஅரசினமுதலபரிசுதானஇந்பெட்ரோலியபபொருட்களினவிலஉயர்வு.

உண்மையிலேயஇந்திஅரசுக்கசாதாரமக்களமீதஅக்கறஇருக்குமானாலபெட்ரோலியபபொருட்களினவிலஉயர்வதிரும்பெவேண்டு‌ம் எ‌‌ன்று ‌விஜயகா‌ந்‌‌த் வலியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மல்லிகை உற்பத்தி குறைந்ததால் விலை உயர்ந்தது
ரூ.5 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு தந்தை மீது மகள் வழக்கு
ஊ‌க்க‌த் தொகை உய‌ர்வு கோ‌ரி ப‌யி‌ற்‌சி மரு‌த்துவ‌ர்க‌ள் வழ‌க்கு
இராணுவ வாகன தாக்குதல் வழக்கு‌: பிணை‌யி‌ல் வந்தவர்கள் காப்பகத்தில் சேவை
டீசல் விலை உயர்வு எதிரொலி: சரக்கு லாரி வாடகை 25% உயர்த்த முடிவு