முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > கருணா‌நி‌‌தி‌யி‌ன் பே‌ச்சு அ‌தி‌ர்‌ச்‌சி அ‌ளி‌க்‌கிறது : ராமதா‌ஸ்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கருணா‌நி‌‌தி‌யி‌ன் பே‌ச்சு அ‌தி‌ர்‌ச்‌சி அ‌ளி‌க்‌கிறது : ராமதா‌ஸ்
இலங்கதமிழர்களகாப்பாற்வேண்டிபொறுப்பநமக்கஇருப்பதஉண்மஎன்றாலுமஅதற்காசிங்களர்களினகோபத்தஅதிகப்படுத்தாமலபார்த்துக்கொள்வேண்டுமஎன்றமுதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி பேசியிருப்பதஅதிர்ச்சி அளி‌க்‌கிறது எ‌ன்று பா.ம.க ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

விழு‌ப்புர‌ம் மாவ‌‌ட்ட‌ம் திண்டிவனத்தை அடுத்தைலாபுரமதோட்டத்திலஇன்று செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ளி‌ட‌ம் பே‌சிய அவ‌ர், இலங்கஅதிபரராஜபக்சநடத்திஇனப்படுகொலகுறித்தஎங்களகட்சியினதலைவரி.ே.மணி சட்ட‌ப்பேரவை‌யி‌ல் விரிவாஎடுத்துரைத்துள்ளார்.

ஆனாலமுதலமைச்சரகருணாநிதியோ, இலங்கதமிழர்களகாப்பாற்வேண்டிபொறுப்பநமக்கஇருப்பதஉண்மஎன்றாலுமஅதற்காசிங்களர்களினகோபத்தஅதிகப்படுத்தாமலபார்த்துக்கொள்வேண்டுமஎன்றபேசியிருப்பதஅதிர்ச்சியளிப்பதாஉள்ளது.

சுயநிதி கல்லூரிகளிலகட்டணககொள்ளகொடிகட்டிபபறக்கிறது. இதனதடுக்சட்டமகொண்டவருவோமஎன்றதமிழஅரசகூறியுள்ளது. இதிலதமிழஅரசகணதுடைப்பநாடகமதானநடத்தி வருகிறது. தமிழஅரசினநடவடிக்கைகளாலஎந்பயனுமஏற்படப்போவதில்லை.

கட்டாநன்கொடை, கட்டணககொள்ளபோன்றவற்றதடுப்பதற்கசிறந்வழி சமச்சீரகல்வி முறையநடைமுறைப்படுத்துவதுதான். சமூகத்திலஅனைத்துததரப்பினருக்குமதரமான, சீராகல்வியவழங்குவதுதானஇந்கல்விமுறை. சமூகநீதியினமுதலபடியுமசமச்சீரகல்விதான். இதனதமிழஅரசநடைமுறைப்படுத்வேண்டும்.

வழக்கிலசிக்கிஇருவருக்கமுன்‌பிணை வழங்சொல்லி மத்திஅமைச்சரஒருவரநெருக்கடி கொடுத்ததாஉயர் நீதிமன்நீதிபதி ரகுபதி பகிரங்கமாதெரிவித்துள்ளார். அமைச்சரினசெயலநீதித்துறையிலஅப்பட்டமாகுறுக்கீடு, அதிகாதுஷ்பிரயோகம். நீதிபதியதொலைபேசியிலஅழைத்தநிர்ப்பந்தப்படுத்திமத்திஅமைச்சரயாரநீதிபதியபகிரங்கமாஅறிவிக்வேண்டும்.

பிளஸ் 1, பிளஸ் 2 படிக்குமமாணவ- மாணவிகளுக்கு 10வகுப்பபொதுத்தேர்வதேவையில்லை. 10ஆமவகுப்புக்கமேலபடிக்விரும்பாமலபாலிடெக்னிகபோன்தொழிலகல்வி படிப்பவர்களுக்கு 10ஆமவகுப்பதேவை. 6ஆமவகுப்பமுதல் 12ஆமவகுப்பவரமாணவர்களபடிப்பிலிருந்தஇடையிலநிறுத்தககூடாது. 10ஆமவகுப்பதேர்வமாணவர்களமற்றுமபெற்றோர்களினவிருப்பத்திற்கவிவேண்டுமஎன்று ராமதாஸ் கூ‌‌றினா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
இலவச தொலை‌க்கா‌ட்‌சி பெ‌‌ட்டி வழ‌க்கு : ஜெயலலிதா மீதான அப்பீல் வழக்கு ‌‌விசாரணை‌க்கு ஏ‌ற்பு
மறுகூட்டலில் 1184 மதிப்பெண் பெற்ற மாணவரு‌க்கு பரிசு: தங்கம் தென்னரசு
செ‌ன்னை துறைமுக‌த்து‌க்கு‌ள் வர வணக்காமண் கப்பலு‌க்கு அனுமதி
6ஆ‌ம் தே‌தி மரு‌த்துவ கல‌ந்தா‌ய்வு: 2000 பேரு‌க்கு அழை‌ப்பு
10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வை ர‌த்து செ‌ய்ய ‌கி.‌வீரம‌ணி எ‌தி‌ர்‌ப்பு
ஓ.‌ப‌ன்‌னீ‌ர் செ‌ல்வ‌ம் ‌மீது எ‌ஸ்.‌வி.சேக‌ர் கு‌ற்ற‌ச்சா‌ற்று