முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > இலவச தொலை‌க்கா‌ட்‌சி பெ‌‌ட்டி வழ‌க்கு : ஜெயலலிதா மீதான அப்பீல் வழக்கு ‌‌விசாரணை‌க்கு ஏ‌ற்பு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இலவச தொலை‌க்கா‌ட்‌சி பெ‌‌ட்டி வழ‌க்கு : ஜெயலலிதா மீதான அப்பீல் வழக்கு ‌‌விசாரணை‌க்கு ஏ‌ற்பு
கிராபஞ்சாயத்துகளுக்கஇலவவ‌ண்தொலை‌க்க‌ா‌ட்‌சி பெ‌‌ட்டி வாங்கியதில் நட‌ந்த முறைகேடு வழ‌க்‌கி‌ல் ‌விடுதலையான முன்னாளமுதலமைச்சரஜெயலலிதா ‌மீதான அ‌ப்‌‌பீ‌ல் வழ‌க்கை செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌விசாரணை‌க்கு ஏ‌ற்று‌ள்ளது.

கடந்த அ.இ.அ.ி.ு.க. ஆட்சியிலகிராபஞ்சாயத்துகளுக்கஇலவச வ‌ண்ண தொலை‌க்க‌ா‌ட்‌சி பெ‌‌ட்டி வாங்கியதிலமுறைகேடநடந்ததாக முன்னாளமுதலமைச்சரஜெயலலிதா, முன்னாளஅமைச்சர்களசத்தியமூர்த்தி, செல்வகணபதி, தலைமசெயலரஹரிபாஸ்கர், எச்.எம்.பாண்டஉள்பட 10 பேரமீது 1996ஆ‌ண்டு வழக்கதொடரப்பட்டது.

இந்வழக்கவிசாரித்தனி ‌நீ‌திம‌ன்ற‌ம் ஜெயலலிதஉள்பசிலரவிடுவித்து, தலைமை செயல‌‌ர் ஹரிபாஸ்கர், எச்.எம். பாண்டஉள்ளிட்சிலருக்கு தண்டனவழங்கியது.

இ‌ந்த தீர்ப்பஎதிர்த்தஹரி பாஸ்கர், எச்.எம். பாண்டே ஆ‌‌கியோ‌ர் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் அப்பீலசெய்தனர். இதபோலஜெயலலிதவிடுதலையஎதிர்த்ததமிழஅரசுமஅப்பீலசெய்தது. இந்அப்பீலவழக்கவிசாரணகடந்த 9 ஆண்டுகளாநிலுவையிலஇருந்தவருகிறது.

இநதநிலையிலஹரிபாஸ்கர், பாண்டே ஆ‌கியோ‌ர் தொட‌ர்‌‌ந்த அ‌ப்‌‌ீல் வழ‌க்குக‌ள் நீதிபதி எம். ஜெயபாலமுன்‌‌னிலை‌யி‌ல் இ‌ன்று இறுதி விசாரணைக்கவந்தன. ஆனால் ஜெயலலிதமீது த‌மிழக அரசு தொடர்ந்அப்பீலவழக்கவிசாரணைக்கவரவில்லை.

இதையடுத்தநீதிபதி ஜெயபால், ஜெயலலிதமீதாஅப்பீலவழக்கையுமவிசாரணைக்கபட்டியலிடுங்கள். அதன்பின்பஇவ்வழக்கிலஇறுதி விசாரணை நடைபெறு‌ம் தேதி வரும் 6ஆ‌ம் தேதி முடிவசெய்யப்படுமஎன்றா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
மறுகூட்டலில் 1184 மதிப்பெண் பெற்ற மாணவரு‌க்கு பரிசு: தங்கம் தென்னரசு
செ‌ன்னை துறைமுக‌த்து‌க்கு‌ள் வர வணக்காமண் கப்பலு‌க்கு அனுமதி
6ஆ‌ம் தே‌தி மரு‌த்துவ கல‌ந்தா‌ய்வு: 2000 பேரு‌க்கு அழை‌ப்பு
10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வை ர‌த்து செ‌ய்ய ‌கி.‌வீரம‌ணி எ‌தி‌ர்‌ப்பு
ஓ.‌ப‌ன்‌னீ‌ர் செ‌ல்வ‌ம் ‌மீது எ‌ஸ்.‌வி.சேக‌ர் கு‌ற்ற‌ச்சா‌ற்று
ஆ‌க்‌கிர‌‌மி‌ப்புகளை அக‌ற்றுவ‌தி‌ல் ‌பிர‌ச்சனை: துரைமுருக‌ன்