முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > மறுகூட்டலில் 1184 மதிப்பெண் பெற்ற மாணவரு‌க்கு பரிசு: தங்கம் தென்னரசு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மறுகூட்டலில் 1184 மதிப்பெண் பெற்ற மாணவரு‌க்கு பரிசு: தங்கம் தென்னரசு
பிளஸ்2 தேர்வமறுகூட்டலில் 1184 மதிப்பெணபெற்ஊ‌த்த‌ங்கரப‌ள்‌ளி மாணவ‌னபாலமுருகனு‌க்கப‌ரிசவழ‌ங்நடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்றப‌ள்‌ளி‌ க‌ல்வ‌ி‌த்துறஅமை‌ச்ச‌ரத‌ங்க‌மதெ‌ன்னரசச‌ட்ட‌ப்பேரவை‌யி‌லதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌லஇ‌ன்றகா‌ங்‌கிர‌ஸஉறு‌ப்‌பின‌ரஞானசேகரனபேசுகை‌யி‌ல், திருப்பத்தூரசேர்ந்மாணவரபாலமுருகனபிளஸ்2 தேர்வமறுகூட்டலில் 1184 மதிப்பெணபெற்றுள்ளார். முதலிடத்திலதற்போதஅவர்தானவந்துள்ளார்.

ஆனாலஏற்கனவமுதலிடமபிடித்மாணவ- மாணவிகளுக்கமுதலமைச்சர், கல்வி அமைச்சரஏற்கனவஅறிவித்பரிசுததொகையகொடுத்துவிட்டனர்.

எனவமறகூட்டலிலமுதலமாணவனாதற்போதவந்திருக்குமபாலமுருகனமுதலமாணவனாஅறிவித்தமற்றவர்களுக்கவழங்கப்பட்டதபோலபரிசு, ஊக்கத்தொகை, ஸ்காலர்ஷிப், லேப்- டாபபோன்றவற்றையுமவழங்வேண்டும். அவனதமதிப்பெண்ணரேங்கபட்டியலிலுமசேர்க்அமைச்சரநடவடிக்கஎடுப்பாரா? எ‌ன்று ‌வினஎழு‌ப்‌பினா‌ர்.

இதற்கபதிலஅளித்தப‌ள்‌ளி க‌ல்‌வி‌த்துறஅமை‌ச்ச‌ரதங்கமதென்னரசபேசுகை‌யி‌ல், மாணவரபாலமுருகன் 1184 மதிப்பெணபெற்றிருக்கிறார். அவரமறுகூட்டலிலஅந்மதிப்பெணபெற்றாரா? அல்லதமறமதிப்பீட்டிலபெற்றாரா? என்பதபார்க்வேண்டும்.

அதஎப்படி இருந்தாலும் 1184 மதிப்பெணபெற்அந்மாணவருக்ககிடைக்வேண்டிபரிசுகளமுதலமைச்சரிடமஎடுத்தசொல்லி பாலமுருகனுக்குமஅதவழங்அரசநடவடிக்கஎடுக்கும் எ‌ன்றஅமை‌ச்ச‌ரதெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
செ‌ன்னை துறைமுக‌த்து‌க்கு‌ள் வர வணக்காமண் கப்பலு‌க்கு அனுமதி
6ஆ‌ம் தே‌தி மரு‌த்துவ கல‌ந்தா‌ய்வு: 2000 பேரு‌க்கு அழை‌ப்பு
10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வை ர‌த்து செ‌ய்ய ‌கி.‌வீரம‌ணி எ‌தி‌ர்‌ப்பு
ஓ.‌ப‌ன்‌னீ‌ர் செ‌ல்வ‌ம் ‌மீது எ‌ஸ்.‌வி.சேக‌ர் கு‌ற்ற‌ச்சா‌ற்று
ஆ‌க்‌கிர‌‌மி‌ப்புகளை அக‌ற்றுவ‌தி‌ல் ‌பிர‌ச்சனை: துரைமுருக‌ன்
புது‌ச்சே‌ரி‌யி‌ல் பெ‌ட்ரோ‌ல் ‌விலை உய‌ர்வு க‌ண்டி‌த்து ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்