முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > செ‌ன்னை துறைமுக‌த்து‌க்கு‌ள் வர வணக்காமண் கப்பலு‌க்கு அனுமதி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
செ‌ன்னை துறைமுக‌த்து‌க்கு‌ள் வர வணக்காமண் கப்பலு‌க்கு அனுமதி
இ‌ல‌‌ங்கை‌ த‌‌மிழ‌ர்களு‌க்காக ‌நிவாரண‌ப் பொரு‌ட்களுட‌ன் ஐரோ‌ப்‌பிய த‌‌மிழ‌ர்களா‌ல் அனு‌ப்‌பி வை‌‌க்க‌ப்ப‌ட்ட வண‌ங்காம‌ண் க‌ப்ப‌லு‌க்கு இல‌ங்கை அரசு அனும‌தி அ‌ளி‌க்காததா‌ல் நட‌க்கட‌லி‌ல் ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தது. இ‌ந்‌நிலை‌யி‌ல் வண‌ங்காம‌ண் க‌ப்ப‌ல் செ‌ன்னை துறைமுக‌த்‌தி‌ற்கு‌ள் நுழைய அனும‌தி அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இலங்கையிலபோரினாலபாதிக்கப்பட்டஉள்நாட்டிலேயஅகதிகளாஉள்தமிழர்களுக்கஐரோப்பிவாழபுலமபெயர்ந்தமிழர்களநிவாரணபபொருட்களதிரட்டி வணங்காமணகப்பலமூலமஅனுப்பி வைத்தனர்.

இந்கப்பலை தீவிசோதனசெய்இலங்கஅரசு, அதிலஆயுதங்களஏதுமஇல்லஉறுதி செய்தது. ஆனாலஅதிலஉள்நிவாரணபபொருட்களஏற்மறுத்து ‌திரு‌ப்‌பி அனு‌ப்‌பியது.

திரு‌ப்‌‌பி அனு‌ப்ப‌ப்ப‌ட்ட அந்கப்பலசென்னகடற்பகுதிக்கவெளியே ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டிரு‌ந்தது. இந்நிலையிலஇன்றவணக்காமணகப்ப‌லை சென்னதுறைமுகத்துக்குளஅனுமதிக்சென்னதுறைமுகமஅனுமதி அ‌ளி‌த்து‌ள்ளது.

இதை‌த் தொட‌ர்‌ந்து வண‌ங்காம‌ண் க‌ப்ப‌லி‌ல் உ‌ள்ள ‌நிவாரண‌ப் பொரு‌ட்க‌ள் மா‌ற்று க‌ப்ப‌ல் மூல‌ம் இல‌ங்கை‌க்கு அனு‌ப்‌பி வை‌க்க‌ப்படு‌‌கிறது. ‌பி‌ன்ன‌ர் செ‌ஞ்‌சிலுவை ச‌ங்க‌ம் த‌மி‌ழ் ம‌க்களு‌க்கு ‌நிவாரண பொரு‌ட்க‌ள் வழ‌ங்க‌ப்படு‌கிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
6ஆ‌ம் தே‌தி மரு‌த்துவ கல‌ந்தா‌ய்வு: 2000 பேரு‌க்கு அழை‌ப்பு
10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வை ர‌த்து செ‌ய்ய ‌கி.‌வீரம‌ணி எ‌தி‌ர்‌ப்பு
ஓ.‌ப‌ன்‌னீ‌ர் செ‌ல்வ‌ம் ‌மீது எ‌ஸ்.‌வி.சேக‌ர் கு‌ற்ற‌ச்சா‌ற்று
ஆ‌க்‌கிர‌‌மி‌ப்புகளை அக‌ற்றுவ‌தி‌ல் ‌பிர‌ச்சனை: துரைமுருக‌ன்
புது‌ச்சே‌ரி‌யி‌ல் பெ‌ட்ரோ‌ல் ‌விலை உய‌ர்வு க‌ண்டி‌த்து ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்
கொடை‌க்கான‌ல் ஏ‌ரி நகரா‌ட்‌சி‌யி‌ட‌ம் ஒ‌ப்படை‌ப்பு