முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > 6ஆ‌ம் தே‌தி மரு‌த்துவ கல‌ந்தா‌ய்வு: 2000 பேரு‌க்கு அழை‌ப்பு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
6ஆ‌ம் தே‌தி மரு‌த்துவ கல‌ந்தா‌ய்வு: 2000 பேரு‌க்கு அழை‌ப்பு
மரு‌த்துவ‌ம், ப‌ல் மரு‌த்துவ‌ம் இடங்களிலமாணவர்களைசசேர்க்சென்னகீழ்ப்பாக்கமமருத்துவககல்லூரியிலவரும் 6ஆமதேதி முதலகல‌ந்தா‌ய்வு தொடங்குகிறது. இத‌ற்காக 2 ஆ‌யிர‌ம் மாணவ‌ர்களு‌க்கு அழை‌ப்பு அனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இந்ஆண்டு மரு‌த்துவ‌ம் படிப்பிலசேமொத்தம் 13,937 மாணவ, மாணவிகளவிண்ணப்பித்துள்ளனர். இவர்களிலரேங்கபட்டியலஅடிப்படையிலமொத்தம் 2,000 மாணவர்களுக்கமுதலகட்கல‌ந்தா‌‌ய்‌வி‌ல் கலந்தகொள்அழைப்பஅனுப்பப்பட்டுள்ளது.

சுகாதாரததுறையினஇணையதளத்திலகல‌ந்தா‌ய்வு அட்டவணையுமமாணவர்களுக்காகல‌ந்தா‌ய்வு அறிவுரையுமவெளியிடப்பட்டுள்ளது.

முதலநாளாஜூலை 6ஆமதேதி உடலஊனமுற்றோர், விளையாட்டிலசிறந்தவிளங்குவோரஉள்ளிட்ட 53 சிறப்புபபிரிவஇடங்களுக்ககல‌ந்தா‌ய்வு நடைபெறும். இந்சிறப்புபபிரிவஇடங்களுக்கமொத்தம் 250-க்குமமேற்பட்மாணவர்களவிண்ணப்பித்துள்ளனர்.

கல‌ந்தா‌ய்‌வி‌ற்கபொதுபபிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவுமபிற்படுத்தப்பட்வகுப்பைசசேர்ந்மாணவர்களவரும்போது மரு‌த்துவ‌ம் படிப்புக்காமுழுததொகையாூ.10,495-க்கி.ி. எடுத்தவேண்டும்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பைசசேர்ந்மாணவர்களுக்கஇந்தததொகூ.8,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மரு‌த்துவ கட்டணமதொடர்பாவிவரங்களவிண்ணப்பத்துடனஅளிக்கப்பட்தகவலகுறிப்பேட்டிலபக்கம் 14-இடம்பெற்றுள்ளன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வை ர‌த்து செ‌ய்ய ‌கி.‌வீரம‌ணி எ‌தி‌ர்‌ப்பு
ஓ.‌ப‌ன்‌னீ‌ர் செ‌ல்வ‌ம் ‌மீது எ‌ஸ்.‌வி.சேக‌ர் கு‌ற்ற‌ச்சா‌ற்று
ஆ‌க்‌கிர‌‌மி‌ப்புகளை அக‌ற்றுவ‌தி‌ல் ‌பிர‌ச்சனை: துரைமுருக‌ன்
புது‌ச்சே‌ரி‌யி‌ல் பெ‌ட்ரோ‌ல் ‌விலை உய‌ர்வு க‌ண்டி‌த்து ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்
கொடை‌க்கான‌ல் ஏ‌ரி நகரா‌ட்‌சி‌யி‌ட‌ம் ஒ‌ப்படை‌ப்பு
‌நீ‌திப‌தியை ‌மிர‌ட்டிய ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ராசாவை ‌நீ‌க்க வே‌ண்டு‌ம்: ஜெயல‌‌லிதா வ‌லியுறு‌த்த‌ல்