முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > புகையிலை பொருட்கள் மீது எலும்புகூடு படம் வெளியிட தாமதம் ஏன்- அன்புமணி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
புகையிலை பொருட்கள் மீது எலும்புகூடு படம் வெளியிட தாமதம் ஏன்- அன்புமணி
புகையிலநிறுவனங்களுக்கஆறமாகாஅவகாசமஅளிக்கப்பட்பின்பும், இன்னுமசுகாதாஎச்சரிக்கைப்படமஇல்லாமலபுகையிலைபபொருட்களவிற்அனுமதிக்கப்படுவதஏன் எ‌ன்று முன்னாளமத்திய சுகாதார‌த்துறை அமை‌ச்ச‌ர் அன்புமணி கே‌ள்‌வி கே‌ட்டு‌ள்ளா‌ர்.

FILE
இது தொட‌‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், உலகிலேயமிஅதிகமாபுகையிலைபபொருட்களைபபயன்படுத்துமநாடுகளில், சீனாவுக்கஅடுத்ததாக, இரண்டாவதஇடத்திலஇருக்கிறதஇந்தியா. இங்கநாள்தோறுமசுமார் 2,500 பேரபுகையிலதொடர்பாநோய்களாலபாதிக்கப்பட்டஉரிவயதாகுமமுன்பே இறக்கின்றனர்.

புகையிலைபபொருட்களினமீதபடத்துடனகூடிஎச்சரிக்கையவெளியிடுவதனமூலமபுகையிலையாலஏற்படுமதீமைகளைககுறைக்முடியுமஉலநல்வாழ்வஅமைப்பகூறுகிறது. இதனமூலமஅரசினசட்டத்தைசசெயல்படுத்துமகடமையிலிருந்தமத்திய, மாநிஅரசுகளதவறி இருப்பதுடன், நீதிமன்றத்திலஅளித்வாக்குறுதியையுமகாற்றிலபறக்கவிட்டுள்ளது. இதவன்மையாகண்டிக்கத்தக்கதாகும்.

31.5.2009 அன்றமுதலபடத்துடனகூடிஎச்சரிக்கவெளியிடப்பவேண்டுமஎன்றஇறுதியாக 28.11.2008 அன்றநடுவணநல்வாழ்வுத்துறஅறிவிக்கவெளியிட்டது. இதனமூலமஇதனநடைமுறைப்படுத்புகையிலநிறுவனங்களுக்கஆறமாகாஅவகாசமஅளிக்கப்பட்டது. இவ்வாறநீண்காஅவகாசமஅளிக்கப்பட்பின்பும், இன்னுமசுகாதாஎச்சரிக்கைப்படமஇல்லாமலபுகையிலைபபொருட்களவிற்அனுமதிக்கப்படுவதஏன்?

31.5.2009 முதலசுகாதாஎச்சரிக்கவிதி கட்டாயமாசெயல்படுத்தப்படுமஉச்ச நீதிமன்றத்திலஇந்திஅரசஅளித்வாக்குறுதி என்ஆனது? உறுதிமொழியமீறுவதநீதிமன்அவமதிப்பஆகாதா? இதற்கமேலுமகாலமதாழ்த்தாமலஎந்விதிவிலக்குமஇன்றி, சட்டத்திலகூறியுள்ளபடி சுகாதாஎச்சரிக்கஉடனடியாகட்டாயமாக்வேண்டும் எ‌ன்று அ‌ன்பும‌ணி கேட்டுகொ‌ண்டு‌ள்ளா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
திருமணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்: பேரவை‌யி‌ல் புதிய ‌ச‌ட்ட மசோதா தாக்கல்
தலைமை‌ச் செயல‌கம் மு‌ன்பு மாணவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்
செ‌ன்னை காவ‌ல்துறை ஆணைய‌ர் அலுவலக‌த்தை மு‌ற்றுகை‌யி‌ட்ட பொதும‌க்க‌ள்
மு‌ன்‌பிணை வழ‌ங்க‌க் கோ‌ரி ‌நீ‌திப‌தியை ‌மிர‌ட்டிய ம‌த்‌திய அமை‌ச்ச‌ர்
அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராக வேழவேந்தன் நியமனம்
மாநகராட‌்‌சி ப‌ள்‌ளிக‌ள் மூட‌ப்பட‌வி‌ல்‌லை; இணை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது- மேய‌ர் சு‌ப்‌பிரம‌ணிய‌‌‌ன்