முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > தனித் தமிழ் ஈழம் கிடைக்கும் வகையில் அரசியல் தீர்வு: ‌திருமாவளவ‌ன்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தனித் தமிழ் ஈழம் கிடைக்கும் வகையில் அரசியல் தீர்வு: ‌திருமாவளவ‌ன்
ஈழததமிழர்களினஒரதேவையான "தனிததமிழஈழம்' கிடைக்குமவகையிலஅரசியலதீர்வகாணப்பவேண்டும் எ‌ன்று கூ‌றியு‌ள்ள விடுதலைசசிறுத்தைகளகட்சியினதலைவரதொல். திருமாவளவன், தமிழீவிடுதலைக்காபோரிலபலியாஈழததமிழர்களுக்கஅஞ்சலி செலுத்துமவகையிலசென்னையிலே 28ஆ‌ம் தேதி அமைதிபபேரணி நடைபெறுமஎன்று‌ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

FILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், ‌ிடுதலைசசிறுத்தைகளகட்சியினமாநில, மாவட்நிர்வாகிகளகூட்டமசென்னவேளச்சேரியிலஉள்தாய்மணஅறக்கட்டளஅரங்கிலவியாழக்கிழமை (நே‌ற்று) நடைபெற்றது. இந்தககூட்டத்திலநிறைவேற்றப்பட்தீர்மானங்கள்:

பிரபாகரனதலைமையிலநடைபெற்தமிழீவிடுதலைக்காபோரிலவீரமரணமஅடைந்படைத்தளபதிகள், போராளிகளமற்றுமகளப்பலியாஈழத்தமிழசொந்தங்களுக்கவீவணக்கம்.

இலங்கஅரசமேற்கொண்தமிழிஅழிப்பநடவடிக்கைகளவிடுதலைசசிறுத்தைகளவன்மையாகககண்டிக்கிறது. இலங்கஅதிபரராஜபட்சவஅனைத்துலநீதிமன்றத்தினமூலமவிசாரணநடத்தி தண்டிக்க ஐ.ா.சபமுன்வவேண்டும்.

பிரபாகரனையும், அவரதகுடும்பத்தினரையும், விடுதலைபபுலிகளினமுன்னணி தலைவர்களையுமபடுகொலசெய்துவிட்டதாதம்பட்டமஅடித்துககொள்ளுமஇலங்கஅரசு, கொல்லப்பட்டவர்களினஉடல்களஎஞ்சியிருக்குமஅவர்களதஉறவினர்களிடமஒப்படைக்வேண்டும்.

உறவினர்களஅடையாளமகாணுமவரஉடல்களபாதுகாப்பாவைத்திருக்உரிஏற்பாடுகளஇந்தியஉள்ளிட்உலநாடுகளசெய்வேண்டும்.

போரமுடிந்தவிட்டதஎன்றஇலங்கஅரசஅறிவித்துள்நிலையிலஈழததமிழர்களுக்குததேவையாஉணவு, மருந்து, குடிநீரபோன்அடிப்படவசதிகளசர்வதேதொண்டநிறுவனங்களமூலமசெய்வேண்டும்.

ஈழததமிழர்களினஒரதேவையான "தனிததமிழஈழம்' கிடைக்குமவகையிலஅரசியலதீர்வகாணப்பவேண்டும். இதற்காஎஞ்சியுள்விடுதலைபபுலிகளினதலைவர்களோடமட்டுமபேச்சுவார்த்தநடத்வேண்டும். புலிகளஅல்லாதவர்களோடபேச்சுவார்த்தநடத்தககூடாது.

விடுதலைபபுலிகளஅதிகாரபூர்வமாபோர்நிறுத்தமஅறிவித்பிறகுமபல்லாயிரக்கணக்காதமிழர்களஇலங்கஅரசஅழித்தொழித்துள்ளது. இதனவேடிக்கபார்த்இந்தியஉள்ளிட்அனைத்துலகசசமூகத்தினமனிநேயமற்அணுகுமுறையவன்மையாகககண்டிக்கிறோம்.

இலங்கஅரசகண்டித்தும், பலியாஈழததமிழ்சசொந்தங்களுக்கஅஞ்சலி செலுத்துமவகையிலுமே 28ஆமதேதி சென்னையிலஅமைதிபபேரணி நடைபெறுமஎன்றதிருமாவளவன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
இலங்கை பிரச்சனைக்கு தமிழ் ஈழத்தை தவிர வேறு தீர்வு இல்லை: ராமதாஸ்
போதை பொரு‌ள் வழ‌க்‌கி‌ல் செக்ஸ் டாக்டர் பிரகாசுக்கு 10 ஆண்டு ‌சிறை
காங்கிரஸ் கூட்டணி அரசை வெளியில் இருந்து ஆதரிக்க தி.மு.க. முடிவு
10‌ஆ‌ம் வகு‌ப்பு தேர்வு முடிவு நாளை வெளி‌யீடு
இலங்கை தமிழ் எம்.பி. மதுரையில் மரணம்
ஊட்டி‌யி‌ல் மலர் கண்காட்சி நாளை துவக்கம்