முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும்: திருமாவளவன்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும்: திருமாவளவன்
செ‌ன்னை : ''உடனடியாக போரநிறுத்தமசெய்ய இல‌ங்கை அரசை இ‌ந்‌திய அரசஎச்சரிக்வேண்டும் என்று‌ம் பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்த உடனடியாக நடவடி‌க்கைகளை மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் விடுதலைசசிறுத்தைகளகட்சிததலைவரதொல்.திருமாவளவனவலியுறுத்தியுள்ளார்.

WD
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், அமெரிக்அதிபரஒபாமஈழத் தமிழர்களமீதாகொடூரததாக்குதலஉடனடியாதடுத்தநிறுத்வேண்டுமஎன்றஇலங்கஅரசுக்கஎச்சரிக்கவிடுத்துள்ளார்.

முற்றிலுமாபோரநிறுத்தமசெய்வதஇப்போதைக்குள்உடனடிததேவையாகும். புலிகளஒட்டுமொத்ஈழத் தமிழர்களினஅரசியலபிரதிநிதிகளஎன்பதமறுத்துவிமுடியாது. அவர்களஅழித்தொழித்துவிட்டாலவேறஎவருடனபேச்சுவார்த்தநடத்முடியும்?

அவ்வாறஏதேனுமநடந்துவிட்டாலஒட்டமொத்தமிழ்சசமூகமுமஆயுளகாஅடிமைகளாகவசிங்கஇனவெறியர்களினஅடக்குமுறைக்கஆளாநேரிடும். எனவபுலிகளிடமிருந்தமக்களமீட்குமமுயற்சி என்கிநடவடிக்கைகளையுமகைவிட்டஇந்அளவிலஉடனடியாபோரநிறுத்தமசெய்துவிட்டபேச்சுவார்த்தநடத்துவதுதானநாகரீகமுள்அரசியலஅணுகுமுறையாகும்.

எனவஇந்திஅரசுமஅமெரிக்அதிபரினகருத்தவலுப்படுத்துமவகையிலுமஐ.பாதுகாப்புபபேரவையினதீர்மானத்தவழிமொழிகிவகையிலுமஇலங்கஅரசஎச்சரித்தஉடனடியாபோரநிறுத்தத்திற்குமபேச்சுவார்த்தைக்குமஉரிநடவடிக்கைகளமேற்கொள்வேண்டுமவிடுதலைசசிறுத்தைகளகட்சி சார்பிலவலியுறுத்துகிறோம்'' என்று ‌திருமாவளவ‌ன் கூறியுள்ளார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
32 பேருக்கு ரூ.3.20 லட்சம் உதவி : கருணாநிதி வழங்கினார்
க‌ள்ள ஓ‌ட்டு போடுவ‌தி‌ல் ‌தி.மு.க.‌வின‌ர் கைதே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் : ‌விஜயகா‌ந்‌த்
ப‌ட்டி‌னியா‌ல் த‌மிழ‌‌ர்க‌ள் சாவதை தடு‌க்க நடவடி‌க்கை : ஜெய‌ல‌லிதா வ‌லியுறு‌த்த‌ல்
வ‌ன்முறை‌யி‌ல் ஈடுபட்ட ‌தி.மு.க.‌வினரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: த.மு.மு.க. வலியுறுத்தல்
11 அரவாணிக‌ள், மரு‌த்துவரு‌க்கு ‌‌நிப‌ந்தனை‌ ‌பிணை
90 ‌கி.‌மீ‌ட்ட‌ர் வேக‌த்‌தி‌ல் இர‌யிலை இய‌க்‌கிய ம‌ர்ம ம‌னித‌ன் ‌: விசாரணை அறிக்கை‌யி‌ல் தகவ‌ல்