சென்னை : நாங்கள் போராடுவதெல்லாம் இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்பதற்காகத்தான் என்று கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன், ஜெயலலிதாவின் உண்ணாவிரதப் போராட்டம், இலங்கைத் தமிழர்களுக்கு மருந்து கிடைக்கிறதோ இல்லையோ, மன ஆறுதலை தரும் என்றார்.