முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > ஈழ‌த்த‌மிழ‌ர் துய‌ர் ‌நீ‌ங்கவு‌ம்: தலைவ‌ர்க‌ள் பொ‌ங்க‌ல் வா‌‌ழ்‌த்து
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஈழ‌த்த‌மிழ‌ர் துய‌ர் ‌நீ‌ங்கவு‌ம்: தலைவ‌ர்க‌ள் பொ‌ங்க‌ல் வா‌‌ழ்‌த்து
webdunia photoFILE
ே.ு.ி.தலைவரவிஜயகாந்த் : பொங்கலதிருநாளதமிழர்களினபுத்தாண்டநாள். உழவர்களினஅறுவடைததிருநாள். உழைப்பாளிகளினஉயர்வுக்கஉரிநாள். புதுப்பொங்கலிட்டபுத்தாடஉடுத்தி, புதுப்பொலிவுடனஉற்றவர்களோடும், உறவினர்களோடுமஉண்டகளித்தகொண்டாடுமதிருநாள்.

இந்நன்னாளிலநாமமட்டுமல்ல, நம்மைசசேர்ந்தவர்களுமமகிழ்ச்சியோடபொங்கலைககொண்டாநாமநம்மாலஇயன்உதவிகளைசசெய்வேண்டும். புதுப்பானை, புத்தரிசி, வெல்லம், புதுக்கரும்பு, புதமஞ்சள், புத்தாடபோன்றவற்றகடந்ஆண்டைபபோலவநம்முடைகழகததோழர்களதங்களாலஇயன்உதவிகளஇல்லாதவர்களுக்குசசெய்கேட்டுககொள்கிறேன்.

ஒரநல்ஆட்சியிலதானஅமைதியிருக்கும். அப்பொழுததானமக்களவிழாககொண்டாமுடியும். உதாரணத்திற்கஇலங்கைவாழதமிழமக்களசிங்கவெறியர்களினஆட்சியிலசிக்கித்தவிப்பதாலஅவர்களஎதிரநோக்கியிருப்பதமகிழ்ச்சிபபொங்கலஅல்ல. இரத்தபபொங்கலதான். இருவேறமக்களஒரநிலப்பகுதியிலசேர்ந்தவாழலாம்.

இல்லையென்றாலஅந்நிலபபகுதியபிரித்துககொண்டஅமைதியாவாழலாம். இதைத்தானஇஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்குமஉலகமஅறிவுரையாவழங்குகிறது. ஆனாலஇலங்கையிலோ, இந்அறிவுரையஇந்தியகூஏற்காதது, தமிழமக்களினசாபக்கேடதான்.

கொழுத்யானதான். இருந்தாலுமமதமபிடித்து விட்டது. வந்இடமசெந்நெல்லும், வாழையும், செங்கரும்புமவிளைந்துள்பூமி. என்னாகுமஅந்விளைநிலமஎன்றசொல்லிததெரிவேண்டிஅவசியமில்லை. அதைபபட்டத்து யானையாக்குவேனஎன்பதைவிபைத்தியக்காரத்தனமவேறஉண்டோ? இன்றதமிழ்நாட்டினஅரசியல்நிலயானைககாலிலமிதிப்பட்விளைநிலமபோலஆகிவிட்டது. இதிலிருந்தநாட்டமீட்இந்நன்னாளிலதமிழ்நாட்டமக்களஒவ்வொருவருமசூளுரமேற்கொள்வோம்.

பசி, பிணி, பகநீங்கி எல்லோருமநல்வாழ்வபெற்றிடவும், அமைதியும், முன்னேற்றமுமதருமநல்லாட்சி ஏற்படவும், இப்பொங்கலபுதுநாளதமிழ்நாட்டிற்கவழிவகுக்கட்டுமஎன்றே.ு.ி.சார்பிலஎனதபொங்கலவாழ்த்துக்களைததெரிவித்துககொள்ளுகிறேன்.

webdunia photoFILE
அ‌கிஇ‌ந்‌திசமத்துமக்களகட்சித்தலைவர் ஆர்.சரத்குமார் : சமுதாயத்துறையிலும், அரசியலதுறையிலுமமக்களினஎதிர்பார்ப்புகளுக்கஏற்வளர்ச்சிப்பணிகளநடைபெற்றபகுத்துண்டவாழுமபண்பஉலகெலாமபரவாழ்த்துக்கள்.

இதேபோ‌ல் திராவிடரகழகததலைவரி.வீரமணி, அகிஇந்திகாங்கிரஸ் க‌ட்‌சி உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம், நாங்குநேரி தொகுதி காங்‌கிர‌ஸச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ரஎச். வசந்தகுமார், லட்சிதிராவிமுன்னேற்கழகததலைவரவிஜி.ராஜேந்தர் உ‌ள்பட ப‌ல்வேறு அர‌சிய‌ல் க‌ட்‌சி‌‌த் தலைவ‌ர்க‌ள் பொங்கலவாழ்த்ததெரிவித்துள்ளனர்.
<< 1 | 2 
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஒவ்வொரு குடும்பமும் கொண்டாடி மகிழ வேண்டும்: கருணாநிதி பொங்கல்-தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து
கருணாநிதி தலைமையில் 21ஆ‌ம் தே‌தி தி.மு.க. எம்.எல்.ஏ.‌க்க‌ள் கூட்டம்
6-வது சம்பள கமிஷன் பரிந்துரைபடி அரசு ஊழியர்களுக்கு நிலுவை தொகை: த‌மிழக அரசு அறிவிப்பு
ஏ.ஆர்.ரகுமானுக்கு கருணாநிதி வாழ்த்து
வ‌ண்ண ‌விள‌க்குகளா‌ல் ஜொ‌லி‌க்கு‌ம் த‌மிழக அரசு க‌ட்டட‌ங்க‌ள்
ஆன‌ந்த‌ம் பெருக‌ட்டு‌ம் : ஜெயல‌லிதா பொங்கல் வாழ்த்து