முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > கருணாநிதி தலைமையில் 21ஆ‌ம் தே‌தி தி.மு.க. எம்.எல்.ஏ.‌க்க‌ள் கூட்டம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கருணாநிதி தலைமையில் 21ஆ‌ம் தே‌தி தி.மு.க. எம்.எல்.ஏ.‌க்க‌ள் கூட்டம்
முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரு‌ம் 21ஆ‌ம் தே‌தி நடைபெறு‌கிறது எ‌ன்று தி.மு.க. தலைமைககழகம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அ‌ன்று மாலை 5 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும் எ‌ன்று‌ம் அப்போது தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தலைமை‌க் கழக‌ம் கேட்டுக்கொ‌ண்டு‌ள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
6-வது சம்பள கமிஷன் பரிந்துரைபடி அரசு ஊழியர்களுக்கு நிலுவை தொகை: த‌மிழக அரசு அறிவிப்பு
ஏ.ஆர்.ரகுமானுக்கு கருணாநிதி வாழ்த்து
வ‌ண்ண ‌விள‌க்குகளா‌ல் ஜொ‌லி‌க்கு‌ம் த‌மிழக அரசு க‌ட்டட‌ங்க‌ள்
ஆன‌ந்த‌ம் பெருக‌ட்டு‌ம் : ஜெயல‌லிதா பொங்கல் வாழ்த்து
ஈரோடு அருகே உயிருக்கு போராடிய யானை சாவு
ஈரோட்டில் பொங்கல் விற்பனை தீவிரம்