முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > ஈரோடு அருகே உயிருக்கு போராடிய யானை சாவு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஈரோடு அருகே உயிருக்கு போராடிய யானை சாவு
ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி
ஈரோடு அருகே உயிருக்கு போராடிய பெண் யானை பரிதாபமாக இறந்தது.

ஈரோடு அருகே உள்ளது அந்தியூர். இங்குள்ள வனப்பகுதியில் சுமார் 25 வயது மதிக்கதக்க பெண் யானை ஒன்று நோயால் பாதிக்கப்பட்டது. இதனால் வனப்பகுதியில் படுத்து எழுந்து செல்லமுடியாத பெண் யானைக்கு வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் மூலம் தீவிர சிகிச்சை அளித்து வ‌ந்தனர்.

நோய்வாய்பட்ட யானைக்கு குளுகோஸ், கால்சியம் உள்ளிட்டவைகள் கொடுக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பாதிக்கப்பட்ட பெண் யானையை காப்பாற்ற முடியவில்லை. நேற்று மாலை சிகிச்சை பலனின்றி யானை இறந்தது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஈரோட்டில் பொங்கல் விற்பனை தீவிரம்
இலங்கையில் போர் நிறுத்தம்: ம‌த்‌திய அரசை வலியுறுத்தி பா.ஜ.க ஆர்ப்பாட்டம்
பொ‌ங்கலு‌க்கு 5,000 காவல‌ர்க‌ள் பாதுகாப்பு: காவ‌ல்துறை ஆணைய‌ர் ராதா‌‌கிரு‌‌ஷ்ண‌ன்
பாராளும‌ன்ற தேர்தலில் வெ‌ற்‌றி பெறுவோ‌ம்: வைகோ ந‌ம்‌பி‌க்கை
மத்திய அமை‌ச்ச‌ர் வேலுவுக்கு, வீரபாண்டி ஆறுமுகம் கண்டனம்
திருவள்ளுவர் தினம்: 15‌ஆம் தேதி மதுக்கடை மூட‌ல்