முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > திருவள்ளுவர் தினம்: 15‌ஆம் தேதி மதுக்கடை மூட‌ல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
திருவள்ளுவர் தினம்: 15‌ஆம் தேதி மதுக்கடை மூட‌ல்
திருவ‌ள்ளுவ‌ர் ‌தின‌த்தையொ‌ட்டி வரு‌ம் 15ஆ‌ம் தே‌தி செ‌ன்னை‌யி‌ல் மது‌க்கடைக‌ள் மூட‌ப்படு‌ம் எ‌ன்று மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் மைதிலி ராஜேந்திரன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் விடுத்துள்ள அறிக்கை‌யி‌ல், ‌திருவள்ளுவர் தினம் வரு‌ம் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சென்னை மாவட்டத்தில் உள்ள எல்லா மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதை சார்ந்த 'பார்'கள், 'கிளப்'புகளை சார்ந்த உரிமம் பெற்ற பர்மிட் ரூம்கள் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.

அன்றைய தினம் மது விற்பனை செய்ய கூடாது. தவறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று மைதிலி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
திருமங்கலம் தேர்தல் முடிவால் ஜெயலலிதாவின் பிரதமர் கனவு தக‌ர்ந்தது: கருணா‌நி‌தி
ம‌க்க‌ள் ச‌க்‌தி மாபெரு‌ம் வெ‌ற்‌றி: ஆ‌ர்.எ‌ம்.‌வீர‌ப்ப‌ன்
த‌மிழக அர‌சி‌ன் ‌சிற‌ப்பான செய‌ல் ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு ‌கிடை‌த்த வெ‌ற்‌றி : கே.‌வி.த‌ங்கபாலு
அ‌ச்சுறு‌த்தலா‌ல் ஏ‌ற்ப‌ட்‌ட முடிவு: சர‌த்குமா‌ர்
‌தி.மு.க. வெ‌‌ற்‌றி வெறு‌ம் மாயை: விஜயகா‌ந்‌த்
பண‌ம், ஆ‌ட்பல‌ம் வெ‌‌ன்று ‌வி‌ட்டது: ஜெயல‌லிதா