முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > ம‌க்க‌ள் ச‌க்‌தி மாபெரு‌ம் வெ‌ற்‌றி: ஆ‌ர்.எ‌ம்.‌வீர‌ப்ப‌ன்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ம‌க்க‌ள் ச‌க்‌தி மாபெரு‌ம் வெ‌ற்‌றி: ஆ‌ர்.எ‌ம்.‌வீர‌ப்ப‌ன்
திருமங்கலம் இடைத்தேர்தலில், மக்கள் சக்தி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது எ‌ன்று எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
ஆர்ப்பாட்டம், ஆடம்பரம், அராஜகம், நடத்தி வெற்றி பெற நினைத்தவர்களை, முத்தமிழறிஞர் கலைஞரின் மக்கள் சேவை அவர்கள் அனைவரையும் வென்று மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மாபெரும் வெற்றிக்கு காரணமான முதல்வரை, தி.மு.க தலைவரை தமிழ் சமுதாயத்திற்கு நிகரற்ற தலைவரை வாழ்த்துகிறோம் எ‌ன்று ஆ‌ர்.எ‌ம்.‌வீர‌ப்ப‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
த‌மிழக அர‌சி‌ன் ‌சிற‌ப்பான செய‌ல் ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு ‌கிடை‌த்த வெ‌ற்‌றி : கே.‌வி.த‌ங்கபாலு
அ‌ச்சுறு‌த்தலா‌ல் ஏ‌ற்ப‌ட்‌ட முடிவு: சர‌த்குமா‌ர்
‌தி.மு.க. வெ‌‌ற்‌றி வெறு‌ம் மாயை: விஜயகா‌ந்‌த்
பண‌ம், ஆ‌ட்பல‌ம் வெ‌‌ன்று ‌வி‌ட்டது: ஜெயல‌லிதா
லாரி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
இலங்கை இன‌ப் படுகொலையை இந்தியா கண்டுகொள்ளவில்லை: வைகோ