முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > ச‌ங்கரராம‌ன் கொலை வழ‌க்‌கி‌ல் ‌பி‌ப்.26இ‌ல் சா‌‌ட்‌சிக‌‌ளிட‌‌ம் ‌விசாரணை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ச‌ங்கரராம‌ன் கொலை வழ‌க்‌கி‌ல் ‌பி‌ப்.26இ‌ல் சா‌‌ட்‌சிக‌‌ளிட‌‌ம் ‌விசாரணை
கா‌‌ஞ்‌சிபுர‌ம் வரதராஜ‌ர் கோ‌வி‌ல் மேலாள‌ர் ச‌ங்கரராம‌ன் கொலை வழ‌க்‌கி‌ல் சா‌ட்‌சிக‌ளிட‌‌ம் ‌‌விசாரணை பி‌ப்ரவ‌ரி 26ஆ‌ம் ‌தே‌தி முத‌ல் தொட‌‌ங்கு‌கிறது.

புது‌ச்சே‌ரி மாவ‌ட்ட ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் நட‌ந்து வரு‌ம் இ‌ந்த வழ‌க்கு ‌நீ‌திப‌தி டி.‌கிரு‌‌‌ஷ்ண ராஜா மு‌ன்‌னிலை‌‌யி‌‌ல் இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது.

அ‌ப்போது கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்ட 24 பே‌‌ரி‌ல் 17 பே‌ர் ம‌ட்டுமே ஆஜரானா‌ர்க‌ள். அவ‌ர்‌க‌‌ள் வராதது கு‌றி‌த்து ‌த‌னி‌த்த‌னியாக மனு கொடு‌த்தன‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து இரு தர‌ப்‌பு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ளிட‌ம் ஆலோ‌சி‌த்த ‌பி‌ன்ன‌ர் வழ‌க்கு ‌விசாரணையை ‌பி‌ப்ரவ‌ரி 26ஆ‌‌ம் தே‌தி‌க்கு ‌நீ‌திப‌தி த‌ள்‌ளி வை‌த்தா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
இலங்கை ‌பிர‌ச்சனை‌யி‌ல் முறை‌யிடுவது கடை‌சி முய‌ற்‌‌சி: சோனியாகாந்திக்கு ராமதாஸ் கடிதம்
ஜெயலலிதா, வைகோ மீது ‌தி.மு.க. புகார்
சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்
லா‌ரிக‌ள் வேலை ‌நிறு‌த்த‌‌த்தா‌ல் ரூ.1000 கோடி வ‌ர்‌த்தக‌ம் பா‌தி‌க்கு‌ம் அபாய‌ம்
திருமங்கல‌த்‌தி‌ல் கருணாநிதி இன்று ‌பிரசார‌ம்
திருமங்கலம்: துணை ராணுவம் வருகை