முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > ‌பிரணா‌ப்பை உடனடியாக இல‌ங்கை‌க்கு அனு‌ப்ப வே‌ண்டு‌ம் : பழ.நெடுமாற‌ன்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌பிரணா‌ப்பை உடனடியாக இல‌ங்கை‌க்கு அனு‌ப்ப வே‌ண்டு‌ம் : பழ.நெடுமாற‌ன்
த‌‌மிழமுத‌ல்வர் கருணா‌நி‌தி உடனடியாக ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கவ‌லியுறு‌த்த‌ி ‌பிரணா‌பமுக‌ர்‌ஜியஇல‌ங்கை‌க்கஉடனடியாஅனு‌ப்‌பி போரை ‌நிறு‌த்ஏ‌ற்பாடசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்றதமிழீவிடுதலஆதரவாளரஒருங்கிணைப்புககுழுவினஅமைப்பாளரழ.நெடுமாற‌ன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இததொட‌ர்பாஅவ‌ரஇ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், ஈழ‌த்‌தி‌லத‌மிழ‌ர்களை ‌சி‌ங்கஅரசஇ‌னவெ‌றி கொ‌ண்டமு‌ற்‌றிலுமாஅழ‌ி‌‌த்தஒ‌ழி‌‌க்கு‌மநோ‌க்க‌த்தோடகோர‌ததா‌க்குதலநட‌த்‌தி வரு‌கிறது. கூ‌ப்‌பிடு‌மதூர‌த்‌தி‌லஇரு‌க்கு‌மந‌மத‌மி‌ழின‌ம் ‌சி‌‌ங்கவெ‌றியர்களா‌லஅ‌ழி‌‌க்க‌ப்படுவதஉடனதடு‌த்து‌ ‌நிறு‌த்த‌ககோ‌ரி தா‌ய்‌தத‌‌மிழக‌த்‌தி‌லஉ‌ள்ள 6 கோடி த‌மிழ‌ர்களு‌மம‌த்‌திஅரசு‌க்ககோ‌ரி‌க்கை ‌விடு‌த்தோ‌ம். நம‌க்கு‌ளஇரு‌க்கு‌மஅர‌சிய‌ல் ‌ரீ‌தியாகரு‌த்தவேறுபாடுகளையு‌மமற‌ந்தஉ‌ண்ணா‌விரத‌‌ம், ம‌‌‌றிய‌லபோரா‌ட்ட‌ம், ம‌னித‌சச‌ங்‌கி‌‌லி அ‌ணிவகு‌ப்பஎ‌ன்றஅனை‌த்து ‌விதமாபோரா‌ட்ட‌த்‌திலு‌மப‌ங்கே‌ற்று ‌சி‌ங்கஅரசு‌க்கநமதஎ‌தி‌ர்‌‌ப்பவெ‌ளி‌‌ப்படு‌த்‌தினோ‌ம்.

ஈழ‌தத‌மிழ‌ர்களு‌க்கஆதரவாகுர‌லஎழு‌ப்‌பினோ‌ம். ஈழ‌தத‌மிழ‌ர்க‌ள் ‌மீதான ‌சி‌ங்கராணுவ‌ததா‌க்குதலஉடனடியாக ‌நிறு‌த்த‌ககோ‌ரி த‌மிழச‌ட்டம‌ன்ற‌த்‌திலு‌மஅனை‌த்து‌க்க‌ட்‌சிக‌ளஇணை‌ந்து ‌தீ‌‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்‌றியது. த‌மிழம‌க்களு‌மஒ‌ன்றுப‌ட்போரா‌ட்ட‌ங்களநட‌த்‌‌தின‌‌ர்.

முதலமை‌ச்ச‌ரதலைமை‌யி‌லஅனை‌த்து‌க்க‌ட்‌சி குழு‌வின‌ரடெ‌ல்‌லி செ‌ன்றடிச‌ம்ப‌ர் 4ஆ‌‌மதே‌தி ‌பிரதம‌ரிட‌மமனகொடு‌த்தன‌ர். ம‌த்‌திஅயலுறவு‌த்துறஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜியஇல‌ங்கை‌க்கஅனு‌ப்‌பி ஈழ‌தத‌மிழ‌ர்க‌ள் ‌மீதான ‌சி‌ங்கராணுவ‌ததா‌க்குதலஉடனதடு‌த்து ‌நிறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌‌ரி‌க்கவை‌க்க‌ப்ப‌ட்டது.
1 | 2  >>  
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
க‌ழிவு ‌நீ‌ரை ஆ‌ற்‌றி‌ல் கல‌ப்பதை க‌ண்டி‌த்து சேல‌த்‌தி‌ல் 5ஆ‌ம் தே‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: இல.கணேச‌ன்
‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் போரா‌ட்ட‌ம்: ‌விள‌க்க‌ம் கே‌ட்டு 46 காவலரு‌க்கு புது‌ச்சே‌ரி டி.‌ஜி.‌பி தா‌க்‌கீது
மீண்டும் அமைச்சரானார் வீரபாண்டி ஆறுமுகம்
தமிழக நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.26 கோடி : டி.ஆர். பாலு அனுமதி
இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்கு எ‌ப்போது ‌விடிய‌ல் : ‌‌கி.‌வீரம‌ணி
கடை‌சி‌ப் பு‌லி உ‌ள்ளவரை ‌விடுதலை‌ப் போ‌ர் தொடரு‌ம்: திருமாவளவ‌ன்