முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > ‌‌வீ‌ட்டு சுவ‌ர் ‌விழு‌ந்து 3 பே‌ர் பல‌த்த காய‌ம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌‌வீ‌ட்டு சுவ‌ர் ‌விழு‌ந்து 3 பே‌ர் பல‌த்த காய‌ம்
கா‌ஞ்‌சிபுர‌ம் அருகே ‌தூ‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌ந்தபோது வீ‌ட்டு சுவ‌ர் இடி‌ந்து ‌விழு‌ந்து ஒரே குடு‌‌ம்ப‌த்தை சே‌ர்‌ந்த 3 பே‌ர் பல‌த்த காய‌ம் அடை‌ந்தன‌ர்.

கா‌ஞ்‌சிபுர‌ம் மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல் சில நா‌ட்களாக பல‌த்த மழை பெ‌ய்து வரு‌கிறது. இதனா‌ல் அ‌ங்கு பெரு‌‌ம்பாலான இட‌‌ங்க‌ள் கடுமையாக பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் அ‌ச்சர‌ப்பா‌க்க‌த்தை சே‌‌ர்‌ந்த சு‌ப்‌பிரம‌ணி (37), இவரது மனை‌வி ரா‌ணி (30), மக‌ன் சு‌ந்த‌ர் (12) ஆ‌கியோ‌ர் நே‌ற்‌றிரவு தூ‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர்.

அ‌ப்போது ‌வீ‌ட்டு‌ச் சுவ‌ர் இடி‌ந்து இவ‌ர்க‌ள் ‌மீது ‌விழு‌ந்தது. இ‌தி‌ல் மூ‌ன்று பேரு‌ம் பல‌த்த காய‌ம் அடை‌ந்தன‌ர். அவ‌ர்க‌ள் உடனடியாக செ‌ங்க‌ல்ப‌ட்டு அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் ச‌ே‌ர்‌க்க‌ப்‌ப‌ட்டன‌ர். அ‌ங்கு அவ‌ர்களு‌க்கு ‌தீ‌விர ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்‌ப‌ட்டு வ‌ரு‌கிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
எ‌ம்.கே.நாராயண‌ன் பத‌வி ‌விலகலை ம‌த்‌திய அரசு ஏ‌ற்க வே‌ண்டு‌ம்: திருமாவளவ‌ன்
விண்வெளி ஆராய்ச்சிக்கு மாணவர்கள் வரவேண்டும் : அண்ணாதுரை வேண்டுகோள்
மழையா‌ல் 8,700 கி.‌மீ சாலைகள் சேதம்: அமை‌ச்ச‌ர் சா‌மிநா‌த‌ன்
தனி இடஒதுக்கீடு: ஜெ.வுக்கு கருணாநிதி கண்டனம்
காடுவெட்டி குரு ‌பிணை‌ய விடுதலையானா‌ர்
த‌மிழக‌த்‌தி‌ல் அடு‌த்த 24 ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு மழை!