முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > மழையா‌ல் 8,700 கி.‌மீ சாலைகள் சேதம்: அமை‌ச்ச‌ர் சா‌மிநா‌த‌ன்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மழையா‌ல் 8,700 கி.‌மீ சாலைகள் சேதம்: அமை‌ச்ச‌ர் சா‌மிநா‌த‌ன்
மழை வெள்ளத்தால் தமிழகத்தில் 8,700 கிலோமீட்டர் தூரம் சாலைகள் சேதமடைந்து இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்தார்.

TN.Gov.FILE
கடலூரில் செ‌ய்‌தியா‌ர்க‌ளிட‌மபே‌சிஅவ‌ர், தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு கடலூர், திருவாரூர், நாகை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உட்பட கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன எ‌ன்றா‌ர்.

தமிழகம் முழுவதும் 8,700 கிலோ மீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன எ‌ன்றதெ‌ரி‌வி‌த்அமை‌ச்ச‌ர், பாலங்கள், சிறுபாலங்கள் என 360ம், 103 இடங்களில் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது எ‌ன்று‌மமழை வெள்ளத்தில் சேதமடைந்த சாலைகளை செப்பனிட ரூ.91 கோடி மதிப்பிடப்பட்டு அரசுக்கு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது எ‌ன்று‌மகூ‌றினா‌ர்.

கடலூர் மாவட்டத்தில் 706 கிலோ மீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன. சேதமதிப்பு ரூ.60 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. அதை உடனடியாக சரிசெய்யும் பணிகளுக்காக ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எ‌ன்றா‌ரஅமை‌ச்ச‌ரவெள்ளக்கோவில் சாமிநாதன்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
தனி இடஒதுக்கீடு: ஜெ.வுக்கு கருணாநிதி கண்டனம்
காடுவெட்டி குரு ‌பிணை‌ய விடுதலையானா‌ர்
த‌மிழக‌த்‌தி‌ல் அடு‌த்த 24 ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு மழை!
பள்ளி‌க‌ளி‌ல் க‌ட்டாய யோகா பயிற்சி : அன்புமணி!
டிச.4இ‌ல் அனை‌த்து‌க் க‌ட்‌சி ‌பிர‌‌தி‌நி‌திகளுட‌ன் ச‌ந்‌தி‌ப்பு உறு‌‌தி: பிரதம‌ர்!
ச‌ெ‌ன்னை‌ ந‌ட்ச‌த்‌திர ஓ‌ட்ட‌ல்களு‌க்கு பல‌த்த பாதுகா‌ப்பு : காவ‌ல்துறை ஆணைய‌ர்!