முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > டிச.4இ‌ல் அனை‌த்து‌க் க‌ட்‌சி ‌பிர‌‌தி‌நி‌திகளுட‌ன் ச‌ந்‌தி‌ப்பு உறு‌‌தி: பிரதம‌ர்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
டிச.4இ‌ல் அனை‌த்து‌க் க‌ட்‌சி ‌பிர‌‌தி‌நி‌திகளுட‌ன் ச‌ந்‌தி‌ப்பு உறு‌‌தி: பிரதம‌ர்!
இல‌ங்கை‌த் த‌‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை தொட‌ர்பாக, முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி தலைமை‌யிலான அனை‌த்து‌க் க‌ட்‌சி குழுவை வரு‌ம் 4ஆ‌ம் தே‌தி டெ‌ல்‌லி‌யி‌ல் காலை 10.15 ம‌ணி‌யள‌வி‌ல் அவரது அலுவலக‌த்‌தி‌ல் ச‌ந்‌தி‌க்க இரு‌ப்பதாக ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் உ‌று‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முத‌ல்வ‌ர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து 25.11.2008 தேதியிட்டு முத‌ல்வ‌ர் எழுதிய கடிதம் கிடைத்ததாக கு‌றி‌‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.

4.12.2008 அன்று காலை 10.15 மணி அளவில் தமிழக முத‌ல்வ‌ர் கருணாநிதி தலைமையில் வருகின்ற அனைத்து கட்சி தலைவர்களின் குழுவினை அவரது அலுவலகத்தில் சந்திப்பதாகவும் ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் அ‌ந்த கடி‌த‌த்‌தி‌ல் தெரிவித்துள்ளார்.

இல‌ங்கை‌யி‌ல் போ‌ர் ‌நிறு‌த்த‌ம் ஏ‌ற்படவு‌ம், த‌‌மிழ‌ர் பகு‌தி‌யி‌ல் நட‌ப்பது கு‌றி‌த்து எடு‌த்துரை‌ப்பத‌ற்காகவு‌ம் டிச‌ம்ப‌ர் 2ஆ‌ம் தே‌தி த‌மிழக‌த்தை‌ச் சே‌ர்‌ந்த நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை ச‌ந்‌தி‌க்க உ‌ள்ளன‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ச‌ெ‌ன்னை‌ ந‌ட்ச‌த்‌திர ஓ‌ட்ட‌ல்களு‌க்கு பல‌த்த பாதுகா‌ப்பு : காவ‌ல்துறை ஆணைய‌ர்!
ரூ.685 கோடி ப‌யி‌‌ர்க‌ள் நாச‌ம் ‌: ஸ்டா‌லி‌ன் தகவ‌ல்!
மழையால் பாதிக்கப்பட்ட ம‌க்களு‌க்கு 10 கிலோ அரிசி இலவச‌ம் : கருணா‌நி‌தி அ‌றி‌வி‌ப்‌பு!
கோவையில் அ.இ.அ.தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா அறிவிப்பு!
ஈரோ‌ட்டி‌ல் 19 செ.‌மீ மழை!
த‌மிழக‌த்‌தி‌ல் மேலு‌ம் 2 நா‌ள் மழை!