முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > வெ‌ள்ள‌க்கோ‌வி‌ல் அருகே பேரு‌ந்து-லா‌ரி மோத‌ல்: 9 ப‌ே‌ர் ப‌லி!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வெ‌ள்ள‌க்கோ‌வி‌ல் அருகே பேரு‌ந்து-லா‌ரி மோத‌ல்: 9 ப‌ே‌ர் ப‌லி!
ஈரோடமாவ‌ட்ட‌‌மவெ‌ள்ள‌க்கோ‌வி‌லஅருகே ‌‌சிமெ‌ண்‌டலா‌ரியு‌ம், பேரு‌ந்து‌மநேரு‌க்கநே‌ரமோ‌தி‌ககொ‌ண்ட ‌விப‌த்‌தி‌ல் 9 பே‌ரப‌லியானா‌ர்க‌ள். 28 பே‌ரபடுகாய‌‌மஅடை‌ந்தன‌ர்.

திருப்பூரிலஇருந்தபுதுக்கோட்டைக்கநேற்றநள்ளிரவஅரசபேரு‌ந்தஒன்று 52 பய‌ணிகளுட‌‌னசென்றகொண்டிருந்தது. ஈரோடமாவட்டமவெள்ள‌க்கோவிலஅருகசங்கரன்பள்ளமஎன்இடத்திலபே‌ரு‌ந்தவந்தகொண்டிருந்தது.

அப்போதஎதிரகரூரிலிருந்தகோவைக்கசிமெண்‌டமூ‌ட்டஏற்றிககொண்டவ‌ந்லாரி, பேரு‌ந்தகடந்தசெல்முயன்போதநேருக்கநே‌ரபயங்கரமாமோதி‌யது.

இதிலபேரு‌ந்து‌ம், லா‌ரியு‌மஅப்பளமபோலநொறுங்கியது. இந்விபத்தில் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயலாரி ஓ‌ட்டுன‌ரஉள்பட 5 பேரபலியானார்கள். மரு‌த்துவமனை‌க்ககொண்டசெ‌ல்லு‌மவ‌ழி‌யி‌ல் பேரு‌ந்து ஓ‌ட்டுன‌ர், 2 குழ‌ந்தைக‌ள் உ‌ள்பட மேலு‌ம் 4 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர்.

படுகாயமஅடைந்த 28 பே‌ரதிரு‌ப்பூ‌ர், கோய‌ம்பு‌த்தூ‌ர், ஈரோடஆ‌கிஊ‌ர்க‌ளி‌லஉ‌ள்தனியாரமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌தி‌ல் 3 பே‌ரி‌ன் ‌நிலைமகவலை‌க்‌கிடமாஉ‌ள்ளது.

இ‌ந்த ‌விப‌த்தகு‌றி‌த்தகாவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர‌ ‌விசாரணந‌ட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
இடஒது‌க்‌கீடு வருமான உ‌ச்சவர‌ம்பு உய‌ர்வு‌க்கு சர‌த்குமா‌ர் வரவே‌ற்பு!
17ஆ‌ம் தேதி ரா‌சிபுர‌ம் செ‌ல்‌கிறா‌ர் ஜெயலலிதா!
கருணா‌நி‌தி அ‌றி‌வி‌ப்பு‌க்கு திருமாவளவன் வரவே‌ற்பு!
ம‌த்‌திய அரசு‌க்கு கருணா‌நி‌தி நெரு‌க்குத‌ல் கொடு‌க்க வே‌ண்டு‌ம்: ராமதா‌ஸ்!
அ‌க்.17இ‌ல் அ.இ.அ.தி.மு.க. 37-வது ஆண்டு துவ‌க்க விழா பொதுக்கூட்டம்!
ஜெயலலிதாவிடம் மரியாதையை எதிர்பார்ப்பது தவறு : கருணாநிதி!