முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > தே‌ர்த‌லி‌ல் ‌தி.மு.க. தோ‌ற்றா‌ல் ‌மி‌ன்வெ‌ட்டு காரண‌ம்: ஆற்காடு வீராசாமி அ‌ச்ச‌ம்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தே‌ர்த‌லி‌ல் ‌தி.மு.க. தோ‌ற்றா‌ல் ‌மி‌ன்வெ‌ட்டு காரண‌ம்: ஆற்காடு வீராசாமி அ‌ச்ச‌ம்!
தே‌ர்த‌லி‌ல் ‌தி.மு.க. தோ‌ற்றா‌ல் ‌மி‌ன்வெ‌ட்டு மு‌‌க்‌கிய காரணமாக அமை‌ந்து ‌விடுமோ எ‌ன்று அ‌ஞ்சுவதாக ‌மி‌ன்சார‌த் துறை அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
வேலூ‌ர் மாவ‌ட்ட ‌தி.மு.க. சா‌ர்‌‌பி‌ல், வேலூ‌ர் மாவ‌ட்ட‌ம் ரா‌ணி‌ப்பே‌ட்டை‌யி‌ல் அ‌‌ண்ணா நூ‌ற்றா‌ண்டு ‌விழா ம‌ற்று‌ம் அ‌ண்ணா ‌விருது பெ‌ற்ற அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி, பார‌திதாச‌ன் ‌விருது பெ‌ற்ற அமை‌ச்ச‌ர் துரை முருக‌ன் ஆ‌கியோரு‌க்கு பாரா‌ட்டு ‌விழா கூ‌ட்ட‌ம் நட‌ந்தது.

இ‌ந்த‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் பே‌சிய அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌‌வீராசா‌மி, ‌த‌மிழக‌த்‌தி‌ல் தி.மு‌.க. அரசு ஏழை எ‌ளிய ம‌க்களு‌க்கு தேவையான எ‌த்தனையோ சலுகைகளையு‌ம், தி‌ட்ட‌ங்களை‌யு‌ம் ‌சிற‌‌ப்புட‌ன் செய‌ல்படு‌த்‌தி‌ வரு‌கிறது.

ஆனா‌ல், வரு‌ம் தே‌‌ர்த‌‌லி‌ல் ‌தி.மு.க. தோ‌ல்‌‌வியு‌ற்றா‌ல் அத‌ற்கு ‌மி‌‌ன்வெ‌ட்டு ஒரு மு‌க்‌கிய காரணமாக இரு‌ந்து‌விடுமோ எ‌ன்று அ‌ஞ்சுவதாக கூ‌றியு‌ள்ளா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்க‌ள் படுகொலையை தடு‌‌க்க பிரதமரு‌க்கு த‌ந்‌‌தி அனு‌ப்பு‌ங்க‌ள்: கருணாந‌ி‌தி!
‌மி‌ன்வெ‌ட்டை‌க் க‌ண்டி‌த்து சத்திரப்பட்டி‌யி‌ல் அ.இ.அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா!
அ.இ.அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி : திருநாவுக்கரசர்!
இட ஒதுக்கீடு சலுகை சமூக ரீதியில் வழங்கப்பட வேண்டு‌ம் : ராமதாஸ்!
பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு உத‌வி‌த்தொகை: சரத்குமார் கோரிக்கை!
மின்சாரம் தயா‌ரி‌க்க தனியார் நிறுவனங்களுக்கு மானியம் அளிக்க கூடாது: ராமதாஸ்!