முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > பொ‌றி‌யி‌ய‌ல் க‌ல்லூ‌ரி மாண‌வி‌க்கு ரூ.25,000 உத‌வி‌த்தொகை: கருணா‌நி‌தி உ‌த்தரவு!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பொ‌றி‌யி‌ய‌ல் க‌ல்லூ‌ரி மாண‌வி‌க்கு ரூ.25,000 உத‌வி‌த்தொகை: கருணா‌நி‌தி உ‌த்தரவு!
திருவ‌ள்ளூ‌ரமாவ‌ட்ட‌த்தை‌சசே‌ர்‌ந்ஏழபொ‌றி‌யிய‌லக‌ல்லூ‌ரி மாண‌வி‌க்கூ.25,000 நி‌தி வழ‌ங்முதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி இ‌ன்றஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாத‌மிழகஅரசஇ‌ன்றவெ‌‌ளி‌யி‌ட்டுள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், ‌"‌திருவ‌ள்ளு‌ர் மாவ‌ட்ட‌ம் ந‌ல்லூ‌ர் ஊரா‌ட்‌சியை‌ச் சே‌ர்‌ந்த யுவஸ்ரஎ‌ன்மாண‌வி அரசு ஆ‌தி ‌திரா‌விட நல‌த் துறை பெ‌‌ண்க‌ள் மே‌ல் ‌நிலை‌ப் ப‌ள்‌ளி‌யி‌ல் படி‌த்து பிள‌ஸ்2 தே‌ர்‌வி‌ல் 1,018 ம‌தி‌ப்பெ‌ண்க‌ளபெ‌ற்று‌, விழு‌ப்புர‌ம் அ‌ண்ணா ப‌ல்கலை‌க் கழக‌க் க‌ல்லூ‌ரி‌யி‌ல் பொ‌‌றி‌யிய‌ல் படி‌க்க இட‌ம் ‌கிடை‌த்‌திரு‌ப்பதாகவு‌ம் ஆனா‌ல் க‌ல்லூ‌ரி‌யி‌ல் சேர ரூ.25,000 இ‌ல்லாத ‌‌நிலை‌யி‌ல் வறுமை காரணமாக க‌ல்லூ‌ரி‌யி‌ல் சேர‌வி‌ல்லை எ‌ன்று‌ம் ப‌த்‌தி‌ரிகைக‌ளி‌ல் செ‌ய்‌தி வெ‌ளிவ‌ந்தது.

இ‌ந்செ‌ய்‌தியபடி‌த்முதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி, உடனடியாக ‌திருவ‌ள்ளூ‌ர் மாவ‌ட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவரை‌த் தொட‌ர்பு கொ‌ண்டு இ‌ன்றைய ‌தினமே அ‌ந்த மாண‌வியை‌ச் ச‌ந்‌தி‌த்து ூ.25,000 ‌நி‌தி‌யினை வழ‌ங்கு‌ம்படி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இ‌ந்த ‌நி‌தி முதலமை‌ச்ச‌‌‌ரி‌னபொது ‌‌நிவாரண‌த்தொகை‌யி‌லஇரு‌ந்தவழ‌ங்க‌ப்படு‌‌ம்" எ‌ன்றகூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
மேலும்
மின் தடையால் டீசல் தட்டுப்பாடா?
இந்திய கம்யூ. பொதுக்குழு ஓசூரில் இன்று கூடுகிறது
தி.மு.க. மூழ்கும் கப்பலில் பயணம் செய்ய விரும்பு‌கிறது: என்.வரதராஜன்!
பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைக்க செய்ய வேண்டும்: சரத்குமார் கோரிக்கை!
அணுசக்தி ஒப்பந்தம் பற்றி பொது மேடையில் விவாதிக்க தயா‌ர்: தா.பாண்டியன்!
ஹ‌ங்கே‌ரி நா‌ட்டை‌ச் சே‌ர்‌ந்த ச‌ர்வதேச கு‌ற்றவா‌ளி செ‌ன்னை ‌விமான‌ ‌நிலைய‌த்‌தி‌ல் கைது!