முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > செ‌ன்சா‌ய் யுவரா‌‌ஜ் காலமானா‌ர்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
செ‌ன்சா‌ய் யுவரா‌‌ஜ் காலமானா‌ர்!
இ‌ந்‌தியா‌‌வி‌லமுத‌ன்மகரா‌த்தமாணவ‌ர்க‌ளி‌னஒருவரு‌ம் ‌சிற‌ந்ப‌‌‌யி‌ற்‌சியாள‌ராகவு‌ம் ‌திக‌ழ்‌ந்செ‌‌ன்சா‌யஆ‌ர்.யுவரா‌ஜமரண‌மஅடை‌ந்த‌ா‌ர்.

செ‌ன்னை ‌ரிச‌‌ர்‌வவ‌ங்‌கி‌யி‌லதுணமேலாளராப‌‌ணியா‌ற்‌‌றி வ‌ந்யுவரா‌ஜ், சேல‌த்‌தி‌லதனதப‌‌ணியமுடி‌த்து‌ககொ‌ண்டகொ‌‌ல்‌லிமலை‌யி‌லஉ‌ள்ள ‌சி‌த்த‌‌ர் ‌சமா‌தி‌ ஒ‌ன்‌றி‌ற்கசெ‌ன்ற‌ிரு‌ந்தபோதஅவ‌ரஉ‌யி‌ர் ‌நீ‌த்தா‌ர். மூ‌ச்ச‌ி‌ததிணற‌லஏ‌ற்ப‌‌‌ட்டு, இதனாலமாரடை‌ப்பஏ‌ற்ப‌ட்டஅவ‌ரமரண‌மஅட‌ை‌ந்ததாமரு‌த்துவ‌ர்க‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.

அவரதஉட‌லசெ‌‌ன்னபெச‌ன்‌டநக‌ரி‌லஉ‌ள்அவரதஇ‌ல்ல‌த்‌தி‌ற்ககொ‌ண்டவர‌ப்ப‌ட்டது. அவரதஉடலு‌க்கு ‌பிரபகரா‌த்தப‌யி‌ற்‌சியாள‌ர்க‌ள், ‌‌ரிச‌ர்‌வ் ‌வ‌ங்‌கி அ‌திகா‌ரிக‌‌ள், ஊ‌ழிய‌ர்க‌ள், அவ‌ருடைமாணவ‌ர்க‌ளு‌மஅ‌‌ஞ்ச‌லி செ‌‌லு‌த்‌தின‌ர்.

இ‌ன்றம‌திய‌மபெச‌‌ன்‌டநக‌‌ரமயான‌த்த‌ி‌லயுவரா‌‌ஜி‌‌னஉட‌லதகன‌மசெ‌ய்ய‌ப்படு‌கிறது.
மேலும்
‌திரு‌ச்‌சி‌யி‌ல் சாலை ‌விப‌த்து: 2 பே‌‌‌ர் ப‌லி; ஒருவ‌ர் படுகாய‌ம்
தமிழகத்தில் காங்கிரஸ் தயவு இன்றி ஆட்சி அமைக்க முடியாது: கே.‌பி.த‌ங்கபாலு!
துப்பாக்கிச் சூடு: விசாரணை நடத்த வே‌ண்டு‌ம்! தா.பா‌ண்டிய‌ன்
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ‌சி‌றில‌ங்க கடற்படை மீண்டும் தாக்குதல்!
சென்னையில் நடமாடும் காவல் நிலையம்!
திண்டிவனம் அருகே துப்பாக்கிச்சூடு!